இன்றைய ராசிபலன்
மேஷம் – தோல்வி
ரிஷபம் – பரிசு
மிதுனம் – லாபம்
கடகம் – செலவு
சிம்மம் – சுகம்
கன்னி – கவலை
துலாம் – வெற்றி
விருச்சிகம் – நன்மை
தனுசு – பயம்
மகரம் – துன்பம்
கும்பம் – சிக்கல்
மீனம் – ஆதரவு
சந்திராஷ்டமம் – சுவாதி
Author: லிங்கேஷ்
-
April 14 2024 Rasipalan
-
April 14 2024 Tamil Newyear
ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு
குரோதி வருடம் – சித்திரை – 1
ஏப் 14, 2024
ஞாயிறு
தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள்
நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : சூன்ய
திதி நேரம் : சஷ்டி மா 4.47
நட்சத்திரம் : மிருகசீரிடம் அ.கா 5.17
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : சுவாதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
Tamil newyear kani kanudhal
சித்திரை முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இது உத்தராயண காலத்தில் சூரியனின் பயணத்தில் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் நுழையும் காலமாகும். இதனையே தமிழ் வருடத்தின் பிறப்பாக கொண்டாடுகிறோம்.
தமிழில் இத்தினத்தில் சித்திரை கனி காணுதல் என்றும் மலையாளத்தில் விஷூ கனி காணுதல் என்கிற சடங்கானது கேரளா மற்றும் தமிழகத்தில் அனைவரது வீட்டிலும் நடைபெறுகிறது. சித்திரை முதல் நாள் கனிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். காரணம் என்னவென்றால் மா, பலா, வாழை என்கின்ற முக்கனிகளும் இக்காலத்தில் கிடைக்கும்.பங்குனி கடைசி நாள் இரவே பூஜை அறையில் மாகோலமிட்டு பின் ஒரு பெரிய தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் வைப்பர், தேங்காய் வைப்பர், பின்பு வெற்றிலை, பாக்கு, வாசனை மலர்களை கொண்டும், கொன்றை மலரினாலும் அலங்கரிப்பர்.
பணம் மற்றும் காசுகளை நிரப்பி வைப்பர், ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை அந்த தட்டில் வைப்பர், அதன் பிறகு உப்பு, சர்க்கரை, அரிசி, பருப்பு முதலானவற்றை தனித்தனி பாத்திரத்தில் நிரப்பி வைப்பர். அதற்கு பின் உறங்க சென்று விட்டு காலையில் எழுந்தவுடன் முதலில் சென்று பூஜை அறையில் உள்ள மங்கள பொருட்களில் கண் விழிக்க வேண்டும்.
இப்படி செய்வதால் வீட்டில் மங்களம் பொங்கும், லட்சுமி கடாக்க்ஷம் நிறையும் என்றும், வருடம் முழுவதும் மகிழ்ச்சி நிறையும் என்பது நம்பிக்கை ஆகும். இதுவே சித்திரை கனி மற்றும் விஷூகனி காணுதல் எனப்படுகிறது.
-
Tamil newyear special
சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சித்திரை, தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப்பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். இந்தாண்டு குரோதி வருடம் பிறக்கிறது.
சித்திரை மாதம் தொடங்குவதற்கு முன், இரவு வீட்டில் நிலைக்கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்-காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்துவிடுவார்கள். மறுநாள் காலையில் துயில் நீங்கி எழும்போது, அந்த தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பார்கள். இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.
பூஜையறைகளை அலங்கரித்து விளக்கேற்றுவதும், முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும், புதுவருட பஞ்சாங்கம் வாங்கி பெரியோர் வாயால் பஞ்சாங்க பலனை கேட்பதும், இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது.
சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர்மோர் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப்பச்சடி, பருப்பு வடை, பருப்பு பாயாசம், மசால் வடை போன்றவை இடம்பெறுதல் அவசியம்.
-
April 13 2024 Indrayanaal
ஏப்ரல் 13 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – பங்குனி 31
ஏப் 13, 2024
சனி
பாபநாசம், கோவில்பட்டியில் தேர்
நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : பஞ்சமி
திதி நேரம் : பஞ்சமி மா 5.00
நட்சத்திரம் : ரோகிணி அ.கா 5.05
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : சித்திரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
April 13 2024 Rasipalan
ஏப்ரல் 13 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – செலவு
ரிஷபம் – சுபம்
மிதுனம் – நட்பு
கடகம் – புகழ்
சிம்மம் – அமைதி
கன்னி – பிரீதி
துலாம் – நன்மை
விருச்சிகம் – வாழ்வு
தனுசு – அன்பு
மகரம் – உயர்வு
கும்பம் – கவலை
மீனம் – தடை
சந்திராஷ்டமம் – சித்திரை -
April 12 2024 Chadurthi
ஏப்ரல் 12 – சதுர்த்தி
சோபகிருது வருடம் – பங்குனி 30
ஏப் 12, 2024
வெள்ளி
சதுர்த்தி
நல்ல நேரம் : 9.30 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : சதுர்த்தி மா 5.47
நட்சத்திரம் : கார்த்திகை அ.கா 5.16
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : அஸ்தம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
April 12 2024 Chadurthi Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – சுபம்
ரிஷபம் – அமைதி
மிதுனம் – பாராட்டு
கடகம் – வெற்றி
சிம்மம் – உயர்வு
கன்னி – கவலை
துலாம் – ஆதரவு
விருச்சிகம் – அன்பு
தனுசு – கோபம்
மகரம் – புகழ்
கும்பம் – போட்டி
மீனம் – நிறைவு
சந்திராஷ்டமம் – அஸ்தம் -
Thirupathi actress
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல நடிகை அஞ்சலி மற்றும் அவர் நடித்த தெலுங்கு படமான "கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி" படக்குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று விஐபி இடைவேளையின் போது திரைப்பட நாயகி அஞ்சலி, கதாநாயகன் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, திரைப்பட இயக்குநர் சிவா, திரைப்பட எழுத்தாளர் கோனா வெங்கட் ஆகியோர் சுவாமி தரிசனத்தில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
தரிசனத்திற்குப் பின் ஆலய ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேதசிர்வாதம் வழங்கினர். கோயில் நிர்வாகிகள் தீர்த்தப்பிரசாதம் வழங்கி பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர் தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அஞ்சலி, "கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி" படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்ற நம்பிக்கை தெரிவித்தார் பின்னர் பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரணுடன் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்துள்ளதாகவும் மேலும் சில படங்களில் நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.
-
April 11 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – சுகம்
ரிஷபம் – நட்பு
மிதுனம் – பயம்
கடகம் – ஆதரவு
சிம்மம் – உயர்வு
கன்னி – போட்டி
துலாம் – வெற்றி
விருச்சிகம் – புகழ்
தனுசு – செலவு
மகரம் – அமைதி
கும்பம் – கோபம்
மீனம் – சுகம்
சந்திராஷ்டமம் – உத்திரம்