Author: லிங்கேஷ்

  • April 11 2024 Karthigai

    ஏப்ரல் 11 – கார்த்திகை
    சோபகிருது வருடம் – பங்குனி 29
    ஏப் 11, 2024
    வியாழன்
    கார்த்திகை
    நல்ல நேரம் : 10.30 – 11.30
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : திரிதியை
    திதி நேரம் :  திரிதியை இ 7.00
    நட்சத்திரம் :  பரணி கா 6.16
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : உத்திரம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • April 10 2024 Indrayanaal

    ஏப்ரல் 10 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – பங்குனி 28
    ஏப் 10, 2024
    புதன்
    நல்ல நேரம் : 9.30 – 11.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : துவிதியை
    திதி நேரம் :  துவிதியை இ 8.34
    நட்சத்திரம் :  அசுவினி கா 7.16
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : பூரம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • April 10 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – ஜெயம்
    ரிஷபம்         – பிரீதி
    மிதுனம்     – சுகம்  
    கடகம்         –  உயர்வு
    சிம்மம்         –   நட்பு  
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     புகழ்   
    விருச்சிகம்     –  ஆதரவு  
    தனுசு         –     வெற்றி
    மகரம்         –    சுபம்
    கும்பம்         –      செலவு  
    மீனம்         –      போட்டி
    சந்திராஷ்டமம்    –       பூரம்

  • Thirupathy actor santhanam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல நடிகர் சந்தானம் இன்று விஐபி தரிசனத்தின் மூலம் ஏழுமலையானின் சேவையில் பங்கேற்று வேண்டுதலை செழித்தனர்.  

    தரிசனம் முடிந்ததும் கோயில் ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேதாசீர்வாதம் அளித்தனர்….கோவில் அதிகாரிகள் ஸ்ரீவாரி தீர்த்தப்பிரசாதம் வழங்கி பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர்.

    தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த சந்தானம் இடம் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் குவிந்தனர்.

  • Thirupathi yugadhi

    திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் ஸ்ரீ குரோதி நாம வருடப்பிறப்பு யுகாதி ஆஸ்தானம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை ஒட்டி   சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .

    உகாதி ஆஸ்தானத்தில் கலந்து கொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி   தெலுங்கு வருடப்பிறப்பு  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மக்கள் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழ ஏழுமலையான் அருள் அனைவருக்கும் கிட்ட வேண்டுமென்று கூறினர்

  • Yugadhi Festival celebration

    ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.

    பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

    காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.

    விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.

    யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது.

  • April 09 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – ஆதாயம்
    ரிஷபம்         – சுகம்
    மிதுனம்     – சுபம்  
    கடகம்         –  வரவு
    சிம்மம்         –   செலவு
    கன்னி         –    தாமதம்
    துலாம்         –     தடங்கல்  
    விருச்சிகம்     –  களிப்பு
    தனுசு         –     வெற்றி  
    மகரம்         –    கவலை
    கும்பம்         –      பரிவு
    மீனம்         –      சாந்தி
    சந்திராஷ்டமம்    –       மகம்

  • April 09 2024 Telugu Newyear

    ஏப்ரல் 09 – தெலுங்கு புத்தாண்டு
    சோபகிருது வருடம் – பங்குனி 27
    ஏப் 09, 2024
    செவ்வாய்
    தெலுங்கு புத்தாண்டு,
    குற்றாலத்தில் தேர்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 2.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : பிரதமை
    திதி நேரம் :  அமாவாசை அ.கா 12.36
    நட்சத்திரம் :  ரேவதி கா 8.33
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : மகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • April 08 2024 Amavasai

    ஏப்ரல் 08 – சர்வ அமாவாசை
    சோபகிருது வருடம் – பங்குனி 26
    ஏப் 08, 2024
    திங்கள்
    சர்வ அமாவாசை
    நல்ல நேரம் : 6.30 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 4.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : அமாவாசை
    திதி நேரம் :  சதுர்த்தசி அ.கா 2.54
    நட்சத்திரம் :  உத்திரட்டாதி கா 10.06
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • April 08 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – நலம்
    ரிஷபம்         – பிரீதி
    மிதுனம்     – நட்பு
    கடகம்         –  வெற்றி  
    சிம்மம்         –   அன்பு  
    கன்னி         –    சுகம்
    துலாம்         –     பெருமை
    விருச்சிகம்     –  ஆதரவு
    தனுசு         –     லாபம்
    மகரம்         –    உயர்வு
    கும்பம்         –      அமைதி
    மீனம்         –      புகழ்
    சந்திராஷ்டமம்    –       ஆயில்யம்