Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ஜூன் 13 – இன்றைய நல்ல நேரம்…

    ஜூன் 13 – இன்றைய நல்ல நேரம்…
    குரோதி வருடம் – வைகாசி – 30
    ஜூன் 13, 2024
    வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 11.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    குளிகை : 9.00 – 10.30
    ராகு : 1.30 – 3.00
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சப்தமி இ 10.44
    நட்சத்திரம் :  மகம் அ.கா 3.51
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : உத்திராடம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • ஜூன் 13 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – பாராட்டு
    ரிஷபம்         – போட்டி
    மிதுனம்     – நற்சொல்
    கடகம்         –  பேராசை
    சிம்மம்         –   பெருமை
    கன்னி         –    நற்செயல்
    துலாம்         –     இன்பம்
    விருச்சிகம்     –  பரிசு
    தனுசு         –     பரிவு
    மகரம்         –    துன்பம்
    கும்பம்         –      குழப்பம்
    மீனம்         –      செலவு
    சந்திராஷ்டமம்    –         உத்திராடம்

  • அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நன்னீராட்டு பெருவிழா

    பட்டாபிராம் அருகே  சோராஞ்சேரியில்  பாண்டியர்களால் கட்டப்பட்ட 500 ஆண்டு பழமை வாய்ந்த  அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர்  திருக்கோவில் பல ஆண்டுகளுக்கு பின்   நன்னீராட்டு பெருவிழா  வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம்  சோராஞ்சேரி பகுதியில் பாண்டியார்களால்    அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர்  கோவில் கட்டப்பட்டுள்ளது.இந்த கோவிலானது மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள அதே சொருபதுடன்  காட்சியளிப்பது மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் கோவிலின் சிறப்பு.இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக விழா தடைப்பட்டு இருந்தது.

    இந்த வருடம் 20 ஆண்டுகளுக்கு பின்னர் சோரஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் தலைமையில் கும்பாபிஷேக விழாவானது  வெகு விமரிசையாக நடைபெற்றது.கடந்த மூன்று தினங்களுக்கு முன் கணபதி ஓமத்துட்ன் துவங்கியது. இதனை இன்று ஆலயத்தின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் வேதவிற்பனர்கள் மந்திரங்கள் முழங்க பூர்ணாதி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் மூலவர் கோபுரம், ராஜ கோபுரத்தில் பக்தர்களின் நம்சிவாயா எனும் மந்திரம் முழங்க  கலங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு நன்னிராட்டு விழா இனிதே நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

    புதுச்சேரி ஸ்ரீ பேட்டை வாழி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுச்சேரி வில்லியனூர் அடுத்த வாழப்பட்டாம் பாளையம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பேட்டை வாழி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ திருக்கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக கடந்த திங்கள்கிழமை அன்று ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம்,  முதல் கால யாக பூஜை ஹோமம் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, தீப ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து இன்று காலை நான்காவது கால யாக பூஜை, ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம், மகாபூர்ணாஹுதி, கலச புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வாக ஸ்ரீ பேட்டை வாழி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவினை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் மற்றும் வாழப்பட்டாம்பாளையம் கிராமவாசிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

  • ஜூன் 11 – 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – நிறைவு
    ரிஷபம்         – அன்பு
    மிதுனம்     – பரிவு
    கடகம்         –  லாபம்
    சிம்மம்         –   நலம்
    கன்னி         –    ஜெயம்   
    துலாம்         –     மறதி
    விருச்சிகம்     –  பகை
    தனுசு         –     சாந்தம்
    மகரம்         –    ஆசை
    கும்பம்         –      வரவு
    மீனம்         –      தொல்லை    
    சந்திராஷ்டமம்    –         கேட்டை, மூலம்

  • ஜூன் 11 – இன்றைய நாள் எப்படி?

    ஜூன் 11 – இன்றைய நாள் எப்படி?
    குரோதி வருடம் – வைகாசி – 29
    ஜூன் 11, 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    எமகண்டம் : 9.00 – 10.30
    குளிகை : 2.00 – 1.30
    ராகு : 3.00 – 4.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  பஞ்சமி இ 7.26
    நட்சத்திரம் :  பூசம் முழுவதும் 0.00
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : கேட்டை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • ஜூன் 10 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – மறதி
    ரிஷபம்         – ஓய்வு
    மிதுனம்     – ஆசை
    கடகம்         –  ஜெயம்  
    சிம்மம்         –   கோபம்
    கன்னி         –    கீர்த்தி  
    துலாம்         –     தடங்கல்
    விருச்சிகம்     –  பகை
    தனுசு         –     வரவு
    மகரம்         –    அன்பு
    கும்பம்         –      லாபம்  
    மீனம்         –      திறமை   
    சந்திராஷ்டமம்    –        அனுஷம், கேட்டை

  • ஜூன் 10 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்

    ஜூன் 10 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    குரோதி வருடம் – வைகாசி – 28
    ஜூன் 10, 2024
    திங்கள்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.30 – 7.30
    எமகண்டம் : 10.30 – 12.00
    குளிகை : 1.30 – 4.00
    ராகு : 7.30 – 9.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  சதுர்த்தி மா 6.17
    நட்சத்திரம் :  பூசம் இ 11.37
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : அனுஷம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • ஜூன் 9 – இன்று இந்த ராசிக்கு மகிழ்ச்சியான நாள்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – மகிழ்ச்சி
    ரிஷபம்         – போட்டி
    மிதுனம்     – தனம்
    கடகம்         –  லாபம்
    சிம்மம்         –   மேன்மை  
    கன்னி         –    நிறைவு
    துலாம்         –     கோபம்
    விருச்சிகம்     –  பயம்
    தனுசு         –     பெருமை
    மகரம்         –    இன்பம்
    கும்பம்         –      உயர்வு
    மீனம்         –      நஷ்டம்  
    சந்திராஷ்டமம்    –        விசாகம், அனுஷம்

  • ஜூன் 9 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்

    ஜூன் 9 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    குரோதி வருடம் – வைகாசி – 27
    ஜூன் 9, 2024
    ஞாயிறு
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    குளிகை : 3.00 – 4.30
    ராகு : 4.30 – 6.00
    திதி : திரிதியை
    திதி நேரம் :  திரிதியை மா 5.37
    நட்சத்திரம் :  புனர்பூசம் இ 10.19
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : விசாகம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்