இன்றைய ராசிபலன்
மேஷம் – சோர்வு
ரிஷபம் – பகை
மிதுனம் – நன்மை
கடகம் – பெருமை
சிம்மம் – நட்பு
கன்னி – லாபம்
துலாம் – புகழ்
விருச்சிகம் – தெளிவு
தனுசு – ஈகை
மகரம் – முயற்சி
கும்பம் – உயர்வு
மீனம் – வெற்றி
சந்திராஷ்டமம் – உத்திரம், அஸ்தம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
ஜூன் 05 – இன்றைய ராசிபலன்….
-
ஜூன் 5 – கார்த்திகை
ஜூன் 5 – கார்த்திகை
குரோதி வருடம் – வைகாசி – 23
ஜூன் 5, 2024
புதன்
கார்த்திகை
நல்ல நேரம் : 9.30 – 11.30
எமகண்டம் : 7.30 – 9.00
குளிகை : 10.30 – 12.00
ராகு : 12.00 – 1.30
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி இ 7.55
நட்சத்திரம் : பரணி இ 10.18
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : உத்திரம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
ஜூன் 04 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – குழப்பம்
ரிஷபம் – தனம்
மிதுனம் – கீர்த்தி
கடகம் – சாந்தம்
சிம்மம் – பக்தி
கன்னி – திடம்
துலாம் – அலைச்சல்
விருச்சிகம் – போட்டி
தனுசு – பொறுமை
மகரம் – தடை
கும்பம் – பாராட்டு
மீனம் – வரவு
சந்திராஷ்டமம் – பூரம், உத்திரம் -
ஜூன் 4 – பிரதோஷம்
ஜூன் 4 – பிரதோஷம்
குரோதி வருடம் – வைகாசி – 22
ஜூன் 4, 2024
செவ்வாய்
பிரதோஷம்
நல்ல நேரம் : 7.30 – 9.00
எமகண்டம் : 9.00 – 10.30
குளிகை : 2.00 – 1.30
ராகு : 3.00 – 4.30
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி இ 9.34
நட்சத்திரம் : பரணி இ 10.18
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : பூரம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
ஜூன் 03 – இன்றைய ராசிபலன்….
ஜூன் 03 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – முயற்சி
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – தனம்
கடகம் – பக்தி
சிம்மம் – நிறைவு
கன்னி – உதவி
துலாம் – நம்பிக்கை
விருச்சிகம் – பாராட்டு
தனுசு – தடங்கல்
மகரம் – சாதனை
கும்பம் – ஆதாயம்
மீனம் – சுகம்
சந்திராஷ்டமம் – மகம் , பூரம் -
கூத்தனூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்…
திருவிடைமருதூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா கூத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருப்பணிகள் நடைபெற்று முடிவற்ற நிலையில் மகா கும்பாபிஷேகத்திற்காக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு மேளதாளம் வேத மந்திரம் முழங்க ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் சப்த கன்னிகைகள் ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ நாகாத்தம்மன் முதலிய மூல மூர்த்தி களுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து வழிபட்டனர்.
-
ஜூன் 3 – வாஸ்து நாள்
ஜூன் 3 – வாஸ்து நாள்
குரோதி வருடம் – வைகாசி – 21
ஜூன் 3, 2024
திங்கள்
நல்ல நேரம் : 6.30 – 7.30
எமகண்டம் : 10.30 – 12.00
குளிகை : 1.30 – 4.00
ராகு : 7.30 – 9.00
திதி : துவாதசி
திதி நேரம் : ஏகாதசி அ.கா 1.41
நட்சத்திரம் : ரேவதி அ.கா 12.52
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : மகம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
திருமலையில் வைபவமாக நடைபெற்ற ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்…
திருமலையில் வைபவமாக நடைபெற்ற ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்.. விழாவில் கலந்துகொண்டு அனுமனை தரிசித்த திரளான பக்தர்கள்.
திருமலையில் ஹனுமத் ஜெயந்தி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருமலையில் பாபநாசம் ஆகாச கங்கா செல்லும் வழியில் ஜாபாலி என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் ஆலயம் அமைந்துள்ளது . இங்கு ஆஞ்சநேயர் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களில் பலர் இந்த ஆலயத்திற்கு வந்து அனுமானை தரிசிப்பது வழக்கம் இன்று ஹனுமத்ஜெயந்தி விழா ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஜாபாலியில் ஆலயத்தில் கொலுவீற்றி ருக்கும் அனுமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் இருந்து பட்டு வஸ்திரத்தை ஜாபாலி ஆஞ்சநேயருக்கு சமர்ப்பித்தார் . திருத்தல வரலாற்றின்படி ஜாபாலி என்ற முனிவர் தனது சீடர்களுடன் இப்பகுதியில் இருந்து கொண்டு ஏழுமலையானுக்கு தொண்டு புரிந்து வந்ததாகவும் ராம பக்த ஹனுமானை தியானித்து அவரை வழிபட அனுமான் ஜாபாலி முனிவருக்காக பிரதிக்ஷமாக தோன்றி அருள் பாலித்ததால் ஜாபாலி அனுமான் என்று பெயர் பெற்று விளங்குகிறார்.
-
ஜூன் 02 – சர்வ ஏகாதசி நாள் ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – பெருமை
ரிஷபம் – ஊக்கம்
மிதுனம் – ஆர்வம்
கடகம் – பயம்
சிம்மம் – பரிவு
கன்னி – பாசம்
துலாம் – உதவி
விருச்சிகம் – செலவு
தனுசு – வரவு
மகரம் – உறுதி
கும்பம் – வெற்றி
மீனம் – பக்தி
சந்திராஷ்டமம் – ஆயில்யம், மகம் -
ஜூன் 2 – சுபமுகூர்த்த நாள்
ஜூன் 2 – சுபமுகூர்த்த நாள்
குரோதி வருடம் – வைகாசி – 20
ஜூன் 2, 2024
ஞாயிறு
சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 8.30
எமகண்டம் : 12.00 – 1.30
குளிகை : 3.00 – 4.30
ராகு : 4.30 – 6.00
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி அ.கா 5.25
நட்சத்திரம் : உத்திரட்டாதி அ.கா 2.26
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்