பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வதால் இத்தனை நன்மைகளா ! | பாலாறு சுவாமிகள்
பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வதால் இத்தனை நன்மைகளா ! | எளிய முறையில் வீட்டில் இஷ்ட தெய்வ வழிபாடு | பாலாறு சுவாமிகள்
அவசியம் படிக்க
பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வதால் இத்தனை நன்மைகளா ! | பாலாறு சுவாமிகள்
பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வதால் இத்தனை நன்மைகளா ! | எளிய முறையில் வீட்டில் இஷ்ட தெய்வ வழிபாடு | பாலாறு சுவாமிகள்
இன்றைய ராசிபலன்
மேஷம் – முயற்சி
ரிஷபம் – இன்பம்
மிதுனம் – புகழ்
கடகம் – செலவு
சிம்மம் – சுகம்
கன்னி – வெற்றி
துலாம் – உறுதி
விருச்சிகம் – ஈகை
தனுசு – தனம்
மகரம் – பகை
கும்பம் – சாந்தம்
மீனம் – அன்பு
சந்திராஷ்டமம் – பூசம்
ஜூன் 1 – குச்சனூர் சனிபகவான் ஆராதனை
குரோதி வருடம் – வைகாசி – 19
ஜூன் 1, 2024
சனி
நல்ல நேரம் : 7.30 – 8.30
எமகண்டம் : 1.30 – 3.00
குளிகை : 6.00 – 7.30
ராகு : 9.00 – 10.30
திதி : தசமி
திதி நேரம் : நவமி கா 6.28
நட்சத்திரம் : பூரட்டாதி அ.கா 4.03
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
தஞ்சையில் உள்ள 25 பெருமாள் கோவில்களில் இருந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பாண்டுரங்கா பஜனை பாடல்கள். கோலாட்டத்துடன் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தன ஏராளமான மக்கள் கருடசேவையை வழிப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் இந்த விழா விமர்சையாக நடைபெற்றது.
90-ம் ஆண்டாக நடைபெறுகிற இந்த விழா 28-ம் தேதி வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.
பின்னர், வெண்ணாற்றங்கரையிலிருந்து இன்று திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.
இதில், நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், பள்ளிய அக்ரஹாரம் கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோயில்களிலிருந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.
இன்றைய ராசிபலன்
மேஷம் – முயற்சி
ரிஷபம் – சாந்தம்
மிதுனம் – பெருமை
கடகம் – மேன்மை
சிம்மம் – நிறைவு
கன்னி – யோகம்
துலாம் – உதவி
விருச்சிகம் – உழைப்பு
தனுசு – இரக்கம்
மகரம் – நட்பு
கும்பம் – சினம்
மீனம் – தொல்லை
சந்திராஷ்டமம் – திருவாதிரை
மே 30 – இன்றைய நாள் எப்படி?
குரோதி வருடம் – வைகாசி – 17
மே 30, 2024
வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 11.30
எமகண்டம் : 6.00 – 7.30
குளிகை : 9.00 – 10.30
ராகு : 1.30 – 3.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : சப்தமி கா 11.22
நட்சத்திரம் : அவிட்டம் கா 7.11
யோகம் : சித்த-மரண-அமிர்த
சந்திராஷ்டமம் : திருவாதிரை
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
இன்றைய ராசிபலன்
மேஷம் – குழப்பம்
ரிஷபம் – இரக்கம்
மிதுனம் – சோர்வு
கடகம் – கவலை
சிம்மம் – இன்பம்
கன்னி – துயரம்
துலாம் – வேதனை
விருச்சிகம் – ஆதாயம்
தனுசு – அனுகூலம்
மகரம் – சினம்
கும்பம் – நன்மை
மீனம் – சுகம்
சந்திராஷ்டமம் – மிருகசீருஷம்
மே 29 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – வைகாசி – 16
மே 29, 2024
புதன்
நல்ல நேரம் : 9.30 – 11.30
எமகண்டம் : 7.30 – 9.00
குளிகை : 10.30 – 12.00
ராகு : 12.00 – 1.30
திதி : சப்தமி
திதி நேரம் : சஷ்டி ம 1.26
நட்சத்திரம் : திருவோணம் கா 8.36
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஆக்கம்
ரிஷபம் – ஆரோக்கியம்
மிதுனம் – ஜெயம்
கடகம் – பாசம்
சிம்மம் – உதவி
கன்னி – போட்டி
துலாம் – சினம்
விருச்சிகம் – மறதி
தனுசு – ஆர்வம்
மகரம் – ஓய்வு
கும்பம் – பக்தி
மீனம் – பாராட்டு
சந்திராஷ்டமம் – ரோகிணி
மே 28 – அக்னி நட்சத்திரம் முடிவு…
குரோதி வருடம் – வைகாசி – 15
மே 28, 2024
செவ்வாய்
அக்னி நட்சத்திரம் முடிவு
நல்ல நேரம் : 7.30 – 9.00
எமகண்டம் : 9.00 – 10.30
குளிகை : 2.00 – 1.30
ராகு : 3.00 – 4.30
திதி : திதித்துவயம்
திதி நேரம் : பஞ்சமி ம 3.26
நட்சத்திரம் : உத்திராடம் கா 9.46
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : ரோகிணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்