Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • December 30 2023 Chadurthi

    டிசம்பர்  30 – சங்கடஹர சதுர்த்தி
    சோபகிருது வருடம் – மார்கழி 14
    சங்கடஹர சதுர்த்தி
    30-டிச-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : திரிதியை கா 9.56
    நட்சத்திரம் : ஆயில்யம் கா 6.5
    யோகம் : மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • December 29 2023 Indrayanaal

    டிசம்பர் 29 – இன்றைய நாள் எப்படி இருக்கும்?
    சோபகிருது வருடம் – மார்கழி 13
    29-டிச-2023 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : திரிதியை
    திதி நேரம் : துவிதியை கா 8.15
    நட்சத்திரம் : பூசம் ந.இ 3.42
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • December 29 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  தெளிவு
    ரிஷபம்         –  கவனம்
    மிதுனம்     –   சினம்
    கடகம்         –  அசதி
    சிம்மம்         –   பரிவு
    கன்னி         –    பாசம்
    துலாம்         –     நலம்
    விருச்சிகம்     –  நிறைவு
    தனுசு         –     வரவு
    மகரம்         –    லாபம்
    கும்பம்         –      பக்தி
    மீனம்         –      மறதி
    சந்திராஷ்டமம்    –      மூலம்

  • December 28 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  மகிழ்ச்சி
    ரிஷபம்         –  பாராட்டு
    மிதுனம்     –   பரிசு
    கடகம்         –  இன்பம்
    சிம்மம்         –   சிரமம்  
    கன்னி         –    ஆக்கம்
    துலாம்         –     ஆதாயம்
    விருச்சிகம்     –  உதவி
    தனுசு         –     புகழ்
    மகரம்         –    வெற்றி  
    கும்பம்         –      பேராசை  
    மீனம்         –      வாழ்வு
    சந்திராஷ்டமம்    –      அனுஷம், கேட்டை

  • December 28 2023 Indrayanaal

    டிசம்பர் 28 – இன்றைய நல்லநேரம்….
    சோபகிருது வருடம் – மார்கழி 12
    28-டிச-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : துவிதியை
    திதி நேரம் : பிரதமை கா 7.6
    நட்சத்திரம் : புனர்பூசம் ந.இ 1.41
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • December 27 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  நன்மை
    ரிஷபம்         –  செலவு
    மிதுனம்     –   லாபம்
    கடகம்         –  வரவு
    சிம்மம்         –   போட்டி
    கன்னி         –    ஆர்வம்
    துலாம்         –     எதிர்ப்பு
    விருச்சிகம்     –  மறதி
    தனுசு         –     பாராட்டு
    மகரம்         –    சினம்
    கும்பம்         –      கவனம்
    மீனம்         –      வெற்றி
    சந்திராஷ்டமம்    –      விசாகம், அனுஷம்

  • December 27 2023 Arudhra dharisanam

    டிசம்பர் 27 – ஆருத்ரா தரிசனம்
    சோபகிருது வருடம் – மார்கழி 11
    27-டிச-2023 புதன்
    ஆருத்ரா தரிசனம்
    கரிநாள்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : பிரதமை
    திதி நேரம் : பிரதமை முழுவதும்0.00
    நட்சத்திரம் : திருவாதிரை ந.இ 12.6
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Nataraja peruman katchi thandha thiruvadirai

    மாதங்கள் போற்றும் மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம், திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள்.

    “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

    ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், "ஆ…ருத்ரா' என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார். அவர் இடது காலை, தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்… ஏன் தெரியுமா? மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக.

    சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார்.

    அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.திருவாதிரைக் களி‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.

  • shree varadharajaperumal temple festival

    பெரியகுளத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த  ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருகல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருகல்யாண வைபவத்தை கண்டு தரிசித்து சென்றனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ வரதராஜபெருமாள் திருகல்யான் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

    ஆலய வளாகத்தில் உற்சவர் பெருமாளுக்கு கிரீட ஆபரணங்கள் அணிந்தும் ஶ்ரீ தேவி பூதேவி தாயார் மணக்கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். முன்னதாக யாக குண்டத்தில்  ஹோமம் வளர்க்கப்பட்டு திருகல்யாண மாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    பின்னர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சமேத ஸ்ரீதேவி பூதேவி  தாயாருககு திருகல்யான பட்டுபுடவை சமர்ப்பிக்கப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது மூன்று முறை மாலை மாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து ஸ்ரீதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருகல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

    பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாளுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசித்து சென்றனர்.

  • December 26 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  அமைதி
    ரிஷபம்         –  போட்டி
    மிதுனம்     –   ஆர்வம்
    கடகம்         –  வருத்தம்
    சிம்மம்         –   தடங்கல்
    கன்னி         –    பரிவு
    துலாம்         –     சலனம்
    விருச்சிகம்     –  எதிர்ப்பு
    தனுசு         –     ஆக்கம்  
    மகரம்         –    பயம்
    கும்பம்         –      தெளிவு
    மீனம்         –      உதவி
    சந்திராஷ்டமம்    –      சுவாதி, விசாகம்