Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • திருப்பதி ஏழுமலையான் தங்க தேரோட்டம்.

    திருப்பதி மலையில் நடைபெறும் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவ ஆறாவது நாளான இன்று மாலை தங்க  தேரோட்டம் நடைபெற்றது. தங்க தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு தங்கத்தேரில் எழுந்தருளினார்.

     தொடர்ந்து உற்சவர்களுக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் செய்யப்பட்டது. அதன் பின் மாலை 4 மணி முதல் ஏழுமலையான் கோவில் மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சாமியின் தங்கத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

     அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.

  • அக்டோபர் 09 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பயணம்  
    ரிஷபம்         – செலவு
    மிதுனம்     – அமைதி  
    கடகம்         –  சிந்தனை
    சிம்மம்         –   பாராட்டு
    கன்னி         –    நன்மை  
    துலாம்         –     சோதனை  
    விருச்சிகம்     –  ஆக்கம்
    தனுசு         –    சாதனை
    மகரம்         –   பேராசை
    கும்பம்         –     நஷ்டம்
    மீனம்         –    சாந்தம்
    சந்திராஷ்டமம்    –        பரணி, கார்த்திகை

    தமிழ்நாடு குறித்தும், தமிழர்கள் குறித்தும் நற்செய்திகளை படிக்க
     

  • அக்டோபர் 09 – இன்றைய நல்லநேரம்…

    அக்டோபர் 09 – இன்றைய நல்லநேரம்…  
    குரோதி வருடம் – புரட்டாசி 23
    அக்டோபர் 09 – 2024
    புதன்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சஷ்டி கா 8.20
    நட்சத்திரம் :  கேட்டை அ.கா 1.35
    யோகம் : மரண-அமிர்த
    சந்திராஷ்டமம் :   கார்த்திகை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • அக்டோபர் 08 – சஷ்டி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  சாந்தம்
    ரிஷபம்         – ஜெயம்
    மிதுனம்     – விருத்தி
    கடகம்         –  லாபம்
    சிம்மம்         –   உயர்வு  
    கன்னி         –    முயற்சி   
    துலாம்         –     யோகம்
    விருச்சிகம்     –  பரிவு
    தனுசு         –    பயணம்
    மகரம்         –   நன்மை
    கும்பம்         –     நட்பு
    மீனம்         –    வெற்றி
    சந்திராஷ்டமம்    –        அசுபதி, பரணி

  • அக்டோபர் 08 – சஷ்டி விரதம்…

    அக்டோபர் 08 – சஷ்டி விரதம்…  
    குரோதி வருடம் – புரட்டாசி 22
    அக்டோபர் 08 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  பஞ்சமி கா 8.06
    நட்சத்திரம் :  அனுஷம் அ.கா 12.34
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் :   பரணி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • ஆண்டாள் சூடி களைந்த மாலைகள் திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்…

    திருப்பதி ஏழுமலையானுக்கு நாளை பிரம்மோற்சவ கருட வாகன புறப்பாடு உள்ள நிலையில்,  இந்து தர்மர்த்த சமிதி திருக்குடைகள்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் மலர்மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கருட வாகன புறப்பாடு நாளை இரவு நடைபெற உள்ளது. முன்னதாக நாளை காலை ஏழுமலையானின் மோகினி அலங்கார புறப்பாடும் நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான நாளை தமிழ்நாட்டில் தொடர்புடைய இந்த இரண்டு புறப்பாடுகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மோகினி அலங்கார புறப்பாட்டில் உற்சவருக்கு அலங்கரிக்க தேவையான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு சூட்டி களையப்பட்ட மலர் மாலைகள், மலர் ஜடை, இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி ஆகியவை திருப்பதி மலைக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

     நாளை இரவு திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் கருட வாகன புறப்பாட்டில் அலங்கரிக்க தேவையான வெண்பட்டு திருக்குடைகளை சென்னையை சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அதன் அறங்காவலர் ஆர்.ஆர் கோபாலஜி தலைமையில் திருப்பதி மலைக்கு கொண்டு வந்திருந்த நிலையில் அவற்றை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

     

  • அக்டோபர் 07 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நன்மை
    ரிஷபம்         – பக்தி
    மிதுனம்     – வெற்றி
    கடகம்         –  சுகம்  
    சிம்மம்         –   பயம்   
    கன்னி         –    நஷ்டம்  
    துலாம்         –     பாராட்டு  
    விருச்சிகம்     –  குழப்பம்
    தனுசு         –    ஆரோக்கியம்
    மகரம்         –   ஆர்வம்
    கும்பம்         –     விவேகம்
    மீனம்         –    மேன்மை  
    சந்திராஷ்டமம்    –        ரேவதி, அசுபதி

  • அக்டோபர் 07 – இன்றைய நல்லநேரம்…

    அக்டோபர் 07 – இன்றைய நல்லநேரம்…  
    குரோதி வருடம் – புரட்டாசி 21
    அக்டோபர் 07 – 2024
    திங்கள்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  சதுர்த்தி கா 7.22
    நட்சத்திரம் :  அனுஷம் முழுவதும் 0.00
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   அசுவினி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி 4 ஆம் நாள் துர்கை அம்மன் அலங்காரம்…

    வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி 4 ஆம் நாள் துர்கை அம்மன் அலங்காரம் செய்து மகாதீபாராதனைகள் நடந்தது  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர் ஆன்மிக இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று நவராத்திரி விழா  4 ஆம் நாளான இன்று அம்மனுக்கு , துர்கை அம்மன் அலங்காரம் செய்து  குங்கும லட்ச்சார்ச்சணைகளும் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகங்களும் நடந்தது.

    பின்னர் மகாதீபாராதனைகளும் நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர் பின்னர் ஆன்மிக பாரம்பரிய இசைகலைநிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் மாணவ,மாணவிகள் பங்கேற்று இசைகருவிகளை இசைத்தும் ஆன்மிக பாடல்களையும் பாடினார்கள் இதனை மக்கள் கண்டு ரசித்தனர்.

  • அக்டோபர் 06 – சதுர்த்தி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  செலவு
    ரிஷபம்         – குழப்பம்
    மிதுனம்     – ஆரோக்கியம்
    கடகம்         –  வெற்றி
    சிம்மம்         –   சுகம்  
    கன்னி         –    நட்பு
    துலாம்         –     அமைதி
    விருச்சிகம்     –  கவனம்
    தனுசு         –    முயற்சி
    மகரம்         –   ஆர்வம்
    கும்பம்         –     பயம்   
    மீனம்         –    அனுகூலம்
    சந்திராஷ்டமம்    –        உத்திரட்டாதி, ரேவதி