Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • அக்டோபர் 17 – பௌர்ணமி…

    அக்டோபர் 17 – பௌர்ணமி…
    குரோதி வருடம் – புரட்டாசி 31
    அக்டோபர் 17 – 2024
    வியாழன்
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் :  பவுர்ணமி மா 5.25
    நட்சத்திரம் :  ரேவதி மா 5.36
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் :   பூரம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • அக்டோபர் 16 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  நன்மை
    ரிஷபம்         – பாசம்
    மிதுனம்     – தாமதம்  
    கடகம்         –  நட்பு  
    சிம்மம்         –   சாதனை    
    கன்னி         –    உயர்வு
    துலாம்         –     நஷ்டம்
    விருச்சிகம்     –  அமைதி
    தனுசு         –    ஆர்வம்
    மகரம்         –   நலம்
    கும்பம்         –     வெற்றி
    மீனம்         –    கோபம்
    சந்திராஷ்டமம்    –        ஆயில்யம், மகம்

  • அக்டோபர் 16 – இன்றைய நல்லநேரம்…

    அக்டோபர் 16 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – புரட்டாசி 30
    அக்டோபர் 16 – 2024
    புதன்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  சதுர்த்தசி இ 7.55
    நட்சத்திரம் :  உத்திரட்டாதி இ 7.13
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் :   மகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • அக்டோபர் 15 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  தொல்லை
    ரிஷபம்         – சிக்கல்
    மிதுனம்     – பக்தி
    கடகம்         –  லாபம்
    சிம்மம்         –   நிம்மதி
    கன்னி         –    பரிவு   
    துலாம்         –     ஆக்கம்  
    விருச்சிகம்     –  இன்பம்
    தனுசு         –    நற்செயல்
    மகரம்         –   நஷ்டம்
    கும்பம்         –     உற்சாகம்   
    மீனம்         –    உதவி
    சந்திராஷ்டமம்    –        பூசம், ஆயில்யம்

  • அக்டோபர் 15 – பிரதோஷம்…

    அக்டோபர் 15 – பிரதோஷம்…
    குரோதி வருடம் – புரட்டாசி 29
    அக்டோபர் 15 – 2024
    செவ்வாய்
    கரிநாள்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் :  துவாதசி அ.கா 12.37
    நட்சத்திரம் :  பூரட்டாதி இ 8.52
    யோகம் : மரண-அமிர்த
    சந்திராஷ்டமம் :   ஆயில்யம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • அக்டோபர் 14 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  ஆர்வம்
    ரிஷபம்         – உதவி  
    மிதுனம்     – அலைச்சல்
    கடகம்         –  ஆக்கம்
    சிம்மம்         –   குழப்பம்
    கன்னி         –    ஜெயம்  
    துலாம்         –     பாசம்
    விருச்சிகம்     –  புகழ்
    தனுசு         –    நம்பிக்கை
    மகரம்         –   பரிவு
    கும்பம்         –     வெற்றி  
    மீனம்         –    சினம்
    சந்திராஷ்டமம்    –        புனர்பூசம், பூசம்

  • அக்டோபர் 14 – இன்றைய நல்லநேரம்…

    அக்டோபர் 14 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – புரட்டாசி 28
    அக்டோபர் 14 – 2024
    திங்கள்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : துவாதசி
    திதி நேரம் :  ஏகாதசி அ.கா 2.44
    நட்சத்திரம் :  சதயம் இ 10.26
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் :   பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • மகிஷாசுரனை வதம் செய்த தாய் படவேட்டம்மன்…

    ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் மகாவிஸ்வரூப தரிசனம் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் புரட்டாசி மாகாளிய அமாவாசை மறுதினத்தில் இருந்து நவராத்திரி கொலு ஒன்பது நாள் வழிபடுவர். அந்த வகையில் ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் 46 ஆம் ஆண்டு கோவிலின் தர்மகத்தா வடிவேலு தலைமையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. நவராத்திரி  ஒன்பது நாளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஸ்ரீ தாய் படவேட்டம்மன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவற்றை காண ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து ஸ்ரீ தாய் படவேட்டம்மனை தரிசித்து வந்தனர்.

    அந்த வகையில் ஒன்பதாம் நாள் அரக்கன் மகிஷாசுரன் வதம் செய்யும் நாளாகவும் பராசக்தி வெற்றி அடைந்த நாளாகவும் கொண்டாடும் வகையில் மகிஷாசூரன் மரமாக உறுமாரியதை கோவிலின் முன்பு வாழைமரத்தை வாழைதாருடன் கூடிய வாழைப்பூ மரத்தை நடப்பட்டு ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவில் வாசலில் 20 அடிக்கும் மேலாக காணப்பட்ட வாழைமரத்திற்க்கு பூஜைகளும் தீபாரதனைகளும் செய்யப்பட்டு மரமாக காட்சியளிக்கும் மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சியை ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் திரண்டு இருந்து கண்டுகளித்தனர்.

    இதனை தொடர்ந்து ஸ்ரீ தாய் படவேட்டம்மனின் மகா விஸ்வரூப தரிசனம் மேற்கொண்டு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பித்து வழிபட்டனர் இதில் பக்தர்கள் பொதுமக்கள் அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.

  • அக்டோபர் 13 – சர்வ ஏகாதசி

    அக்டோபர் 13 – சர்வ ஏகாதசி
    குரோதி வருடம் – புரட்டாசி 27
    அக்டோபர் 13 – 2024
    ஞாயிறு
    சர்வ ஏகாதசி
    கொலு எடுக்க காலை 10.00 – 10.30 மணி
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் :  தசமி அ.கா 4.36
    நட்சத்திரம் :  திருவோணம் அ.கா 12.54
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் :   புனர்பூசம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • அக்டோபர் 13 – ஏகாதசி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  காரியசித்தி
    ரிஷபம்         – நற்சொல்
    மிதுனம்     – சினம்
    கடகம்         –  கவனம்  
    சிம்மம்         –   பாசம்  
    கன்னி         –    நம்பிக்கை
    துலாம்         –     நலம்
    விருச்சிகம்     –  நிம்மதி  
    தனுசு         –    வரவு
    மகரம்         –   லாபம்
    கும்பம்         –     பக்தி
    மீனம்         –    மறதி  
    சந்திராஷ்டமம்    –        திருவாதிரை, புனர்பூசம்