இன்றைய ராசிபலன்
மேஷம் – ஓய்வு
ரிஷபம் – சாந்தம்
மிதுனம் – உழைப்பு
கடகம் – உற்சாகம்
சிம்மம் – எதிர்ப்பு
கன்னி – லாபம்
துலாம் – ஜெயம்
விருச்சிகம் – செலவு
தனுசு – தனம்
மகரம் – பரிவு
கும்பம் – சுகம்
மீனம் – அனுகூலம்
சந்திராஷ்டமம் – விசாகம், அனுஷம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
அக்டோபர் 23 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…
-
அக்டோபர் 23 – இன்றைய நாள் எப்படி…?
அக்டோபர் 23 – இன்றைய நாள் எப்படி…?
குரோதி வருடம் – ஐப்பசி 06
அக்டோபர் 23 – 2024
புதன்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : சப்தமி
திதி நேரம் : சஷ்டி கா 7.21
நட்சத்திரம் : திருவாதிரை கா 11.48
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : அனுஷம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
அக்டோபர் 22 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – நேர்மை
ரிஷபம் – வெற்றி
மிதுனம் – ஆதரவு
கடகம் – ஆதாயம்
சிம்மம் – தேர்ச்சி
கன்னி – நட்பு
துலாம் – பொறுமை
விருச்சிகம் – சிந்தனை
தனுசு – நன்மை
மகரம் – விருத்தி
கும்பம் – களிப்பு
மீனம் – மேன்மை
சந்திராஷ்டமம் – சுவாதி, விசாகம் -
அக்டோபர் 22 – இன்றைய நல்லநேரம்…
அக்டோபர் 22 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – ஐப்பசி 05
அக்டோபர் 22 – 2024
செவ்வாய்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : சஷ்டி
திதி நேரம் : பஞ்சமி கா 8.12
நட்சத்திரம் : மிருகசீரிடம் கா 11.55
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : விசாகம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
காஞ்சி அருள்மிகு நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா….
காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை நேரத்திலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ளது அருள்மிகு நகரீஸ்வரர் திருக்கோவில். பழமையான இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில், நன்கொடையாளர்கள், உபயதாரர்கள், பங்களிப்புடன்பல லட்சம் ரூபாய் செலவில் பழமை மாறாமல் நகரீஸ்வரர் திருக்கோவில் புணரமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் கோபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஒலிக்க, அதிர்வெட்டுக்கள் முழங்க, கலசத்திலிருந்து புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.
பின்னர் கோவில் கருவறையில் உள்ள நகரீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு காட்சியளிக்க வைத்தனர். அதிகாலை நேரத்திலேயே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
-
சொக்கலிங்கபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினிமகாளி அம்மன், சக்தி விநாயகர், பெருமாள் சுவாமி, ஸ்ரீ சுடலை மாட சுவாமி சகிதாய பரிவார மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாவித்து வருகின்றனர். இக்கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மற்றும் மூன்றாவது யாகசாலை பூஜைகள், வேத பாராயணம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு இன்று காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை கோபுர கும்பாபிஷேகம், ஸ்ரீ முத்தாரம்மன் மற்றும் பரிவாரம்பிகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகாதீபாராதனை மகேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
-
அக்டோபர் 21 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – பணிவு
ரிஷபம் – போட்டி
மிதுனம் – மேன்மை
கடகம் – முயற்சி
சிம்மம் – பரிசு
கன்னி – பக்தி
துலாம் – செலவு
விருச்சிகம் – நட்பு
தனுசு – பாராட்டு
மகரம் – குழப்பம்
கும்பம் – அனுகூலம்
மீனம் – பேராசை
சந்திராஷ்டமம் – சித்திரை, சுவாதி -
அக்டோபர் 21 – சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)…
அக்டோபர் 21 – சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)…
குரோதி வருடம் – ஐப்பசி 04
அக்டோபர் 21 – 2024
திங்கள்
நல்ல நேரம் : கா 6.00 – 7.30
எமகண்டம் : கா 10.30 – 12.00
குளிகை : ம 1.30 – 3.00
ராகு : கா 7.30 – 9.00
திதி : பஞ்சமி
திதி நேரம் : சதுர்த்தி கா 9.31
நட்சத்திரம் : ரோகிணி ம 1.16
யோகம் : அமிர்த
சந்திராஷ்டமம் : சுவாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
அக்டோபர் 20 – சதுர்த்தி நாள் ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஜெயம்
ரிஷபம் – வரவு
மிதுனம் – சோர்வு
கடகம் – பயம்
சிம்மம் – உழைப்பு
கன்னி – களிப்பு
துலாம் – நன்மை
விருச்சிகம் – சாதனை
தனுசு – லாபம்
மகரம் – அச்சம்
கும்பம் – ஆர்வம்
மீனம் – யோகம்
சந்திராஷ்டமம் – ஹஸ்தம், சித்திரை -
அக்டோபர் 20 – சங்கடஹர சதுர்த்தி…
அக்டோபர் 20 – சங்கடஹர சதுர்த்தி…
குரோதி வருடம் – ஐப்பசி 03
அக்டோபர் 20 – 2024
ஞாயிறு
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 12.00 – 1.30
குளிகை : ம 3.00 – 4.30
ராகு : மா 4.30 – 6.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை கா 11.09
நட்சத்திரம் : கார்த்திகை ம 1.23
யோகம் : சித்த-அமிர்த
சந்திராஷ்டமம் : சித்திரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்