Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • மந்திர மாதம் மாசியின் மகிமைகள்!

    மகத்துவம் நிறைந்தது மாசி மாதம் என்று போற்றுகிறார்கள். மாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதமாகச் சொல்லப்படுகிறது. மங்கல வாழ்வு தரும் மாசியின் மகிமைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

    மாசி மாதம் மங்கல மாதம் என்றே அழைக்கப்படுகிறது. மாசி மாதம் மந்திர மாதம் என்றும் சொல்வார்கள். எனவே மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது சிறந்தது என்கிறார்கள்.  இந்தக் காரணங்களால்தான், உபநயனம் என்கிற பூணூல் கல்யாண வைபவத்தை, மாசி மாதத்தில் நடத்துகின்றனர். மாசி மாதத்தில்தான் என்று விவரிக்கிறது திருவிளையாடல் புராணம்.

    முழுமுதற்கடவுளான விநாயகரை, மாசி மாத சங்கடஹர சதுர்த்தியில் விசேஷமாக வழிபடுவதும் பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலனைத் தரும்.

    முருகக் கடவுளுக்கும் உகந்தது மாசி மாதம். மாசி மாத பூச நட்சத்திர தினத்தில்தான் முருகப்பெருமான் சுவாமிமலை திருத்தலத்தில், தந்தை சிவபெருமானாருக்கு பிரணவ உபதேசம் செய்து ஞானகுரு எனப் பெயரெடுத்தார்.

    மாசி மக நன்னாளில், தேவியை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுவது இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும். சோகத்தையும் துக்கத்தையும் விரட்டியடிக்கும்.  மாசி மாத சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மலர்களால் அலங்கரித்து வழிபடுவதால் கல்வியிலும் ஞானத்திலும் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள்.

    காரடையான் நோன்பும் சாவித்திரி விரதமும் இந்த மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மக நாளில்தான் காமதகன விழா விமரிசையாக பல ஆலயங்களில் நடைபெறுகிறது. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழலாம் என்பது நம்பிக்கை. எனவே இந்த மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம். வாடகை வீடு மாறுவதற்கும் உகந்த உன்னதமான மாதம்.

  • பிப்ரவரி 13 – சதுர்த்திநாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –     வெற்றி
    ரிஷபம்         – ஊக்கம்
    மிதுனம்     –   செலவு
    கடகம்         –  வரவு  
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    நன்மை   
    துலாம்         –     பெருமை   
    விருச்சிகம்     –  லாபம்
    தனுசு         –     முயற்சி
    மகரம்         –    போட்டி
    கும்பம்         –      செலவு  
    மீனம்         –      பக்தி   
    சந்திராஷ்டமம்    –       ஆயில்யம், மகம்

  • பிப்ரவரி 13 – சதுர்த்தி விரதம்

    பிப்ரவரி 13 – சதுர்த்தி விரதம்
    சோபகிருது வருடம் – மாசி 1
    13-பிப்-2024 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சூன்ய
    திதி நேரம் : சதுர்த்தி இ 8.34
    நட்சத்திரம் : உத்திரட்டாதி மா 6.04
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • பிப்ரவரி 12 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –     தோல்வி
    ரிஷபம்         – வலிமை
    மிதுனம்     –   நட்பு
    கடகம்         –  ஆர்வம்  
    சிம்மம்         –   அச்சம்
    கன்னி         –    உயர்வு    
    துலாம்         –     அமைதி  
    விருச்சிகம்     –  ஜெயம்
    தனுசு         –     சுகம்
    மகரம்         –    வெற்றி  
    கும்பம்         –      வாழ்வு  
    மீனம்         –      இன்பம்  
    சந்திராஷ்டமம்    –      பூசம், ஆயில்யம்

     

  • பிப்ரவரி 12 – இன்றைய நல்லநேரம்

    பிப்ரவரி 12 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – தை 29
    12-பிப்-2024 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : திரிதியை
    திதி நேரம் : துவிதியை அ.கா 1.10
    நட்சத்திரம் : பூரட்டாதி இ 7.37
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்….

    உத்திரமேரூர் அருகே மாகறல் கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மாகறல் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

    விழாவையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக, கணபதிஹோமம், நவகிரகவ ஹோமம், பூர்ணாஹூதி, வாஸ்து சாந்தி, சாந்தி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, இன்று காலை 6:00 மணி முதல் யாகசாலை பூஜை, ஹோமம், சங்கல்பம், மகா பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடைப்பெற்றதை தொடர்ந்து 10 மணியளவில் சிவாச்சாரியார்கள் தலைமையில் இசை வாத்தியங்கள் முழங்க யாக சாலையில் இருந்து புறப்பட்ட கலசம் கோவிலை சுற்றி வந்து விமான கோபுரத்தில் புனித கலச நீர் ஊற்றி தீபாராதனைகள் காட்டப்பட்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தேறியது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் மாகறல் கிராமத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

  • ஸ்ரீபாலையத்தம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

    திருபருத்திக்குன்றம் கிராமத்தில் கிராமதேவதை ஸ்ரீபாலையத்தம்மன் கோவில் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீர் தெளித்து கொண்டனர்

    காஞ்சிபுரம் அடுத்த திருபருத்திக்குன்றம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீபாலையத்தம்மன் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருபருத்திக்குன்றம் கிராமத்தில் உள்ள கிராம பொதுமக்கள் கிராம தேவதையான பல ஆண்டுகளாக வழிபட்டு வந்த பாலையத்தம்மனை திருக்கோயில் புதுப்பித்து  திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு நான்கு வேத மந்திரங்கள் ஓத யாகசாலை பூஜைகள் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தொடங்கியது .

    இதனை தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று இன்று காலையில் மகாபூர்ணாபதி தீபாரதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கோயில் அர்ச்சகர்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கொண்டு ராஜ கோபுரத்திற்கு சென்றதும் மகா சம்ப்ரோஷ்ணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

    கும்பாபிஷேக விழாவில் கோயில் கிராம பொதுமக்கள் மற்றும் விழா ஏற்பாட்டு குழுக்கள் உட்பட்ட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு புனித நீரை தெளித்து சென்றனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

  • பிப்ரவரி 11 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –     மறதி  
    ரிஷபம்         – தடை  
    மிதுனம்     –   உயர்வு  
    கடகம்         –  மேன்மை
    சிம்மம்         –   பக்தி
    கன்னி         –    இன்பம்   
    துலாம்         –     ஓய்வு   
    விருச்சிகம்     –  கஷ்டம்  
    தனுசு         –     லாபம்
    மகரம்         –    தனம்
    கும்பம்         –      போட்டி
    மீனம்         –      கவனம்
    சந்திராஷ்டமம்    –      புனர்பூசம், பூசம்

  • பிப்ரவரி 11 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்

    பிப்ரவரி 11 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – தை 28
    சுபமுகூர்த்த நாள்
    11-பிப்-2024 ஞாயிறு ரஜப் 30
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : துவிதியை
    திதி நேரம் : பிரதமை அ.கா 3.20
    நட்சத்திரம் : சதயம் இ 9.15
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • பிப்ரவரி 10 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – வரவு
    ரிஷபம்         – புகழ்  
    மிதுனம்     –   பகை
    கடகம்         –  ஆர்வம்
    சிம்மம்         –   சலனம்
    கன்னி         –    வரவு  
    துலாம்         –     செலவு    
    விருச்சிகம்     –  நன்மை
    தனுசு         –     வலிமை  
    மகரம்         –    வசதி
    கும்பம்         –      வெற்றி
    மீனம்         –      நேர்மை
    சந்திராஷ்டமம்    –      திருவாதிரை, புனர்பூசம்