இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – புகழ்
மிதுனம் – அமைதி
கடகம் – செலவு
சிம்மம் – கவலை
கன்னி – தனம்
துலாம் – பக்தி
விருச்சிகம் – லாபம்
தனுசு – வெற்றி
மகரம் – பரிவு
கும்பம் – ஆக்கம்
மீனம் – பயம்
சந்திராஷ்டமம் – விசாகம், அனுஷம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
பிப்ரவரி 20 – ஏகாதசி நாள் ராசிபலன்….
-
பிப்ரவரி 20 – சர்வ ஏகாதசி
பிப்ரவரி 20 – சர்வ ஏகாதசி
சோபகிருது வருடம் – மாசி 8
20-பிப்-2024 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : துவாதசி
திதி நேரம் : ஏகாதசி ம 1.11
நட்சத்திரம் : திருவாதிரை ம 3.13
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
ஸ்ரீ பேடராயசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்… ஹெலிகாப்டரில் பூ தூவி வழிபாடு…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான சௌந்தர்யவல்லி சமேத ஸ்ரீ பேடராயசுவாமி கோயில் மகாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 16ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கிய மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைந்தது. மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 16ம் தேதி ரக்ஷாபந்தனம், வாஸ்து சாந்தி ஹோமம், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.17ஆம் தேதி யாகசால பிரவேசம் கலச ஸ்தாபன சாந்தி ஹோமம் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. 18ம் தேதி பிரதிஸ்தாபன ஹோமம், கோபுர கலச அபிஷேகம், தத்துவ ஹோமம் நிகழ்ச்சிகள் நடந்தன.இன்று கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நித்யாராதனம், பிரதிஷ்டான ஹோமம், மகா பூர்ணாஹுதி, பிராண பிரதிஷ்டை, மந்திர புஷ்பம், யாகசாலை பூஜைகள் நடந்தன.
பின்னர், வேத பண்டிதர்கள் புனித நாடி தீர்த்தங்களுடன் வேதமந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நாடி தீர்த்தங்களை ஊற்றி மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியை நடத்தினர். பின்னர் மகா மங்களஹாரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகத்தையொட்டி ஹெலிகாப்டர் மூலம் கோவில் கோபுர கலசங்களுக்கு மூன்றுமுறை பூக்களால் தூவப்பட்டது.அப்போது பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
-
பிப்ரவரி 19 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – இன்பம்
மிதுனம் – துயரம்
கடகம் – புகழ்
சிம்மம் – பயம்
கன்னி – தனம்
துலாம் – பகை
விருச்சிகம் – அமைதி
தனுசு – கவலை
மகரம் – முயற்சி
கும்பம் – ஜெயம்
மீனம் – உதவி
சந்திராஷ்டமம் – சுவாதி, விசாகம் -
பிப்ரவரி 19 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
பிப்ரவரி 19 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
சோபகிருது வருடம் – மாசி 7
சுபமுகூர்த்த நாள்
19-பிப்-2024 திங்கள்
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி ம 12.55
நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் ம 2.21
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
பிப்ரவரி 18 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – போட்டி
ரிஷபம் – நஷ்டம்
மிதுனம் – மறதி
கடகம் – ஆதரவு
சிம்மம் – சலனம்
கன்னி – கவனம்
துலாம் – தோல்வி
விருச்சிகம் – கஷ்டம்
தனுசு – பெருமை
மகரம் – போட்டி
கும்பம் – உயர்வு
மீனம் – பரிவு
சந்திராஷ்டமம் – சித்திரை, சுவாதி -
பிப்ரவரி 18 – இன்றைய நல்லநேரம்
பிப்ரவரி 18 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – மாசி 6
18-பிப்-2024 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : தசமி
திதி நேரம் : நவமி ம 1.10
நட்சத்திரம் : ரோகிணி ம 1.57
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
ஸ்ரீசைல மல்லிகார்ஜுனசுவாமி கோயிலுக்கு ரூ.11 கோடி மதிப்பிலான தங்க ரதம்…
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீசைல மல்லிகார்ஜுனசுவாமி கோயிலுக்கு ரூ.11 கோடி மதிப்பிலான தங்க ரதத்தை காணிக்கையாக வழங்கினார்.
ஸ்ரீசைல பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமிக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி. வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி மற்றும் அவரது மனைவி ரூ.11 கோடி மதிப்பிலான தங்க ரதத்தை காணிக்கையாக வழங்கினர். முன்னதாக சாஸ்திர சம்பிரதாயங்களோடு பூஜைகள் செய்தனர்.
தங்க ரதத்திற்கு அர்ச்சகர்கள் சம்ப்ரோக்ஷண நிகழ்ச்சிகளை நடத்தினர். 23.6 அடி உயர தேரில் சுவாமியும், அம்பாளும் கோயில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
-
பிப்ரவரி 17 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – பக்தி
ரிஷபம் – பெருமை
மிதுனம் – சுகம்
கடகம் – மேன்மை
சிம்மம் – தோல்வி
கன்னி – மறதி
துலாம் – தேர்வு
விருச்சிகம் – வரவு
தனுசு – சுகம்
மகரம் – எதிர்ப்பு
கும்பம் – தேர்ச்சி
மீனம் – அனுகூலம்
சந்திராஷ்டமம் – ஹஸ்தம், சித்திரை -
பிப்ரவரி 17 – இன்றைய நல்லநேரம்
பிப்ரவரி 17 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – மாசி 5
17-பிப்-2024 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி ம 1.52
நட்சத்திரம்: கார்த்திகை ம 2.02
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்