Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • செப்டம்பர் 21 – சதுர்த்தி நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பொறுமை
    ரிஷபம்         – தனம்
    மிதுனம்     – சினம்
    கடகம்         –  உற்சாகம்
    சிம்மம்         –   பாராட்டு
    கன்னி         –    நன்மை
    துலாம்         –     இரக்கம்
    விருச்சிகம்     –  ஊக்கம்  
    தனுசு         –    மகிழ்ச்சி
    மகரம்         –   உழைப்பு
    கும்பம்         –     உற்சாகம்
    மீனம்         –    அமைதி
    சந்திராஷ்டமம்    –        உத்திரம்

     

  • செப்டம்பர் 21 – மஹாபரணி…

    செப்டம்பர் 21 – மஹாபரணி…
    குரோதி வருடம் – புரட்டாசி 5
    செப்டம்பர் 21 – 2024
    சனி
    குச்சனூர் சனிபகவான் ஆராதனை
    சங்கடஹர சதுர்த்தி
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  திரிதியை அ.கா 1.58
    நட்சத்திரம் :  அசுவினி கா 8.03
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • புரட்டாசி சனிக்கிழமை விரதம்… மகிமைகள்….

    புரட்டாசி மாதத்துக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் கூட, புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    புதனின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவே விஷ்ணுவின் அருள் பெற உதவும் மாதமாக புரட்டாசி திகழ்கிறது. சனி பகவான் அவதரித்ததும் இந்த புரட்டாசி மாதத்தில் தான். எனவே இந்த புரட்டாசி மாதத்தில் விஷ்ணுவை வழிபட்டால், சனி பகவானின் உக்கிரம் தணிந்து, பெருமாளின் கடாட்சம் பெருகுகிறது.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடைபெறும். 108 திவ்விய தேசங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். பெருமாளின் முக்கியத் தலங்களில், பிரம்மோற்சவம் நடைபெறும். சிலர் தங்கள் குலதெய்வ வழிபாடுகளையும், புரட்டாசியில் செய்வர்.

    வீடுகளில் விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து நீராடி, பூஜை அறையில், வெங்கடாசலபதி உருவப்படம் வைத்து, விளக்கை ஏற்றி, வழிபட வேண்டும், துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால், பழம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து, வணங்க வேண்டும். “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இதே போல் மாலையிலும் வழிபட வேண்டும். இதுவே புரட்டாசி விரதம் எனப்படும்.

  • செப்டம்பர் 20 – இன்றைய நாள் எப்படி…?

    செப்டம்பர் 20 – இன்றைய நாள் எப்படி…?
    குரோதி வருடம் – புரட்டாசி 4
    செப்டம்பர் 20 – 2024
    வெள்ளி
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : திரிதியை
    திதி நேரம் :  துவிதியை அ.கா 3.39
    நட்சத்திரம் :  ரேவதி கா 9.38
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் :   உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • செப்டம்பர் 20 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  போட்டி
    ரிஷபம்         – கவனம்
    மிதுனம்     – மகிழ்ச்சி
    கடகம்         –  நட்பு
    சிம்மம்         –   சோர்வு
    கன்னி         –    விருத்தி  
    துலாம்         –     களிப்பு
    விருச்சிகம்     –  தொல்லை
    தனுசு         –    முயற்சி
    மகரம்         –   பயம்
    கும்பம்         –     பரிசு
    மீனம்         –    விவேகம்
    சந்திராஷ்டமம்    –        பூரம்

     

  • செப்டம்பர் 19 – இன்றைய நல்லநேரம்…

    செப்டம்பர் 19 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – புரட்டாசி 3
    செப்டம்பர் 19 – 2024
    வியாழன்
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : துவிதியை
    திதி நேரம் :  பிரதமை கா 6.41
    நட்சத்திரம் :  உத்திரட்டாதி கா 11.15
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   மகம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • செப்டம்பர் 19 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பகை
    ரிஷபம்         – வெற்றி
    மிதுனம்     – நன்மை
    கடகம்         –  போட்டி
    சிம்மம்         –   மேன்மை  
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     நோய்
    விருச்சிகம்     –  உயர்வு
    தனுசு         –    களிப்பு  
    மகரம்         –   பாசம்  
    கும்பம்         –     அன்பு
    மீனம்         –    அமைதி
    சந்திராஷ்டமம்    –        ஆயில்யம், மகம்

  • திருப்பதி மலையில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு

    பௌர்ணமி தினத்திலி திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.

     அந்த வகையில் பௌர்ணமி நாளான இன்று ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு திருப்பதி மலையில் உள்ள கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து எழுந்தருளி வாகன மண்டபத்தை அடைந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

     தொடர்ந்து நடத்தப்பட்ட தீப தூப நெய்வேத்தியங்களுக்கு பின் கோவில் மாட வீதிகளில் பக்தர்களின் பக்தி கோசங்களுக்கு இடையே கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. அப்போது மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கருட வாகன புறப்பட்டை கண்டு வழிபட்டனர்.

  • 70 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான சப்த முக கணபதி சிலை ஊர்வலம்…

    ஹைதராபாத்தில் உள்ள கைராதாபாத்தில்  70 உயரத்தில் அமைக்கப்பட்ட சப்தமுக கணபதி ஷோபா யாத்திரை நடைபெற்றது. ஹைதராபாத்தில்  ஷோபா யாத்திரை என்ற பெயரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிலைகளை உசேன் சாகர் ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கும் வரைக்கும் கணேஷ் நிமஞ்ஜனம் நடைபெற்றது.

    ஹைதராபாத், செகந்திராபாத் ஆகிய இரட்டை நகரங்களில் பிரம்மாண்டமான உயரம் முதல் சிறிய உயரம் வரை அமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகளின் ஷோபா யாத்திரை நடைபெறுகிறது.

    ஷோபா யாத்திரையின் ஒரு பகுதியாகபகுதியாக ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத்தில் 70 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான சப்த முக கணபதி சிலையை சூப்பர் கிரேன் மூலம் தூக்கி பெரிய லாரியில் நிலைநிறுத்தினார்கள்.தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட சப்தமுக கணபதி உசேன் சாகர் ஏரியை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருக்கிறார்.

    நிகழ்ச்சியில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்புக்காக 700 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர ஹைதராபாத்தில் உள்ள பாலாப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட புகழ்பெற்ற விநாயகர் சிலைகளும் தற்போது சோபா யாத்திரையாக உசேன் சாகர் ஏரியில் கரைக்கப்பட்டது.

  • செப்டம்பர் 18 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  லாபம்
    ரிஷபம்         – தோல்வி  
    மிதுனம்     – வெற்றி
    கடகம்         –  உதவி
    சிம்மம்         –   போட்டி
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     தெளிவு
    விருச்சிகம்     –  பொறுமை
    தனுசு         –    தேர்ச்சி
    மகரம்         –   சிந்தனை
    கும்பம்         –     நட்பு
    மீனம்         –    தற்செயல்  
    சந்திராஷ்டமம்    –        பூசம், ஆயில்யம்