இன்றைய ராசிபலன்
மேஷம் – சிந்தனை
ரிஷபம் – நன்மை
மிதுனம் – லாபம்
கடகம் – எதிர்ப்பு
சிம்மம் – உழைப்பு
கன்னி – மேன்மை
துலாம் – சுகம்
விருச்சிகம் – ஆசை
தனுசு – விரைவு
மகரம் – பெருமை
கும்பம் – எதிர்ப்பு
மீனம் – நற்சொல்
சந்திராஷ்டமம் – அவிட்டம், சதயம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
November 09 2023 Rasipalan
-
November 09 2023 Sarva egadasi
நவம்பர் 09 – சர்வ ஏகாதசி
சோபகிருது வருடம் – ஐப்பசி 23
09-நவ-2023 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : துவாதசி
திதி நேரம் : ஏகாதசி கா 11.17
நட்சத்திரம் : உத்திரம் இ 11.5
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
Kumarakottam velli ther bavvani
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற வெள்ளி திருத்தேர் பவணி உற்சவம். பக்தர்களின் அரோகரா முழக்கங்கள் முழங்க வெள்ளி திருத்தேரில் வள்ளி, தெய்வயாணையோடு எழுந்தருளி காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமி.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அறங்கேறிய குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் வெள்ளி திருத்தேர் உற்சவமானது நடைபெறும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமையையொட்டி மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முருகன் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் உற்சவமூர்த்தி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வள்ளி தேவானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பிறகு சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானை ஏராளமானோர் வெள்ளித் தேரினை வடம் பிடித்து இழுத்து கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்தனர்
மேலும் அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களும் வெள்ளித்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
-
November 06 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – பெருமை
ரிஷபம் – வெற்றி
மிதுனம் – முயற்சி
கடகம் – லாபம்
சிம்மம் – மேன்மை
கன்னி – ஆதரவு
துலாம் – சிந்தனை
விருச்சிகம் – உயர்வு
தனுசு – உதவி
மகரம் – வருத்தம்
கும்பம் – பயணம்
மீனம் – நற்செயல்
சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம் -
November 08 2023 Indrayanaal
நவம்பர் 8 – ஐப்பசி 22
சோபகிருது வருடம் – ஐப்பசி 22
08-நவ-2023 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி கா 9.19
நட்சத்திரம் : பூரம் இ 8.43
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவோணம்,அவிட்டம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
Palani murugan aandi kola dharisanam
வாழ்க்கையில் தீராத கஷ்டம், தடைகள், குடும்பத்தில் சண்டை, வருமானம் இல்லாமை, போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளை மட்டுமே எதிர் கொண்டு வாழும் சூழ்நிலை இருந்தால் நிச்சயம் இதற்கு கர்ம வினைகள் தான் காரணம் ஆகும். முருகப்பெருமானை பழனி மலைக்கு சென்று தரிசனம் செய்தால் நம்முடைய கர்மவினைகள் கட்டாயம் குறையும்.
வாழ்வில் தடை போட்டி பொறமை கஷ்டம் போன்ற பல பிரச்சனைகள் விலக ஆண்டி கோலத்தில் இருக்கும் பழனியாண்டவர் முருகனை தரிசனம் செய்வதால் நன்மைகள் பல உண்டாகும். பழனி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் இருக்கும் போது தரிசனம் செய்தால் நம்மை ஆண்டியாக ஆக்கி விடுவார் என்றும், ராஜ அலங்காரத்தில் இருக்கும் போதும் மட்டுமே தரிசனம் செய்தால் ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்றும் பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
ஆனால் பழனி முருகனை தண்டாயுதபாணி கோலத்தில் அதாவது ஆண்டி அலங்காரத்தில் தரிசிப்பது தான் சிறந்தது. முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக. பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள்.
திங்கள் கிழமையில் காலை நேரத்தில் மலையேறி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் தரிசித்தால், உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகி படிப்படியான முன்னேற்றம் மாற்றம் ஏற்படும்.
உங்களுடைய ஜாதகத்தில் பாதிப்பு தரக்கூடிய நிலையில் எந்த கிரகங்கள் இருந்தாலும் அந்த கிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு தாக்கம் குறைய வேண்டுமென்றால், அதற்கான ஒரே தீர்வு பழனி முருகனை ஆண்டி கோலத்தில் திங்கட்கிழமை காலை வேளையில் தரிசனம் வழிபாடு செய்து,பூஜை தானம் தர்மம் அன்னதானம் போன்றவற்றை செய்தால் உங்களது வாழ்வில் நல்ல முன்னேற்றம் நன்மைகள் பல கிடைக்கும்.
-
Varahai amman vazhipadu
பல காலமாக வாராஹி அம்மன் வழிபாடு வழக்கத்தில் உள்ளது. நல்லெண்ணெய் தீபமேற்றி, பஞ்சமி திதியன்று பிரம்ம முகூர்த்த வேளையில் வாராஹி வழிபாட்டினை துவங்கலாம். தினமும் வாராஹியை வழிபட முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும், பஞ்சமி திதி நாளிலும் வழிபட்டால் முழு பலனும் கிடைக்கும்.
வாராஹி அம்மனை யாரெல்லாம் வழிபட வேண்டும் ?
சைவம், பிராமணியம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வழிபடும் தெய்வமாக விளங்கக் கூடியவள் வாராஹி. வாழ்க்கையில் அனைத்தும் முடிந்து விட்டது, கடனாக கொடுத்த பணம் இனி திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட வாராஹியை வழிபட்டால் அந்த நிலைமை மாறும் என்பது பலரும் சொல்லும் அனுபவ உண்மை.
வாராஹி வழிபாடு :
சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள். தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளாக இருக்கும் வாராஹி, மூர்க்க குணம் உடையவளாக உள்ளதால் இவளை உக்ர தெய்வமாக வழிபடுகிறார்கள்.
இவளை வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்வதுண்டு. சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராஹி.
எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்டக் கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறாள். வாராஹி வழிபாட்டினை பலரும் மேற்கொண்டாலும் இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.
-
November 07 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – தடங்கல்
ரிஷபம் – ஆர்வம்
மிதுனம் – சிக்கல்
கடகம் – தனம்
சிம்மம் – மகிழ்ச்சி
கன்னி – கவனம்
துலாம் – ஏமாற்றம்
விருச்சிகம் – பாசம்
தனுசு – ஆதாயம்
மகரம் – முயற்சி
கும்பம் – ஆக்கம்
மீனம் – வரவு
சந்திராஷ்டமம் – உத்திராடம், திருவோணம் -
November 07 2023 Indrayanaal
நவம்பர் 7 – இன்றைய நல்லநேரம்…
சோபகிருது வருடம் – ஐப்பசி 21
07-நவ-2023 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : தசமி
திதி நேரம் : நவமி கா 7.12
நட்சத்திரம் : மகம் மா 6.10
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திராடம்,திருவோணம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
November 06 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – புகழ்
மிதுனம் – சுகம்
கடகம் – நலம்
சிம்மம் – பயம்
கன்னி – சிந்தனை
துலாம் – நிறைவு
விருச்சிகம் – அமைதி
தனுசு – வருத்தம்
மகரம் – நன்மை
கும்பம் – தனம்
மீனம் – மகிழ்ச்சி
சந்திராஷ்டமம் – பூராடம், உத்திராடம்