இன்றைய ராசிபலன்
மேஷம் – ஆர்வம்
ரிஷபம் – ஏமாற்றம்
மிதுனம் – வரவு
கடகம் – வருத்தம்
சிம்மம் – வெற்றி
கன்னி – முயற்சி
துலாம் – போட்டி
விருச்சிகம் – லாபம்
தனுசு – நன்மை
மகரம் – சுகம்
கும்பம் – கவனம்
மீனம் – மேன்மை
சந்திராஷ்டமம் – கார்த்திகை
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
November 15 2023 Rasipalan
-
November 15 2023 Indrayanaal
நவம்பர் 15 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – ஐப்பசி 29
15-நவ-2023 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : துவிதியை ம 2.40
நட்சத்திரம் : கேட்டை அ.கா 4.31
யோகம் : சித்த-மரணயோகம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
Thiruchendur kandha sasti vizha
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான புகழ் பெற்ற கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை துவங்கியது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து காலை 07-00 கோவில் நிர்வாகத்திடம் இருந்து தாம்பூலம் பெறப்பட்டு யாகசாலை பூஜைகளுடன் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது .
இதனைத் தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து விரதம் இருக்க துவங்கினர். மேலும் விரதம் இருக்ககூடிய பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் 21 இடங்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி விரதம் இருக்க தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வருகிற பதினெட்டாம் தேதி நடைபெறுகிறது.
-
November 14 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – பாராட்டு
ரிஷபம் – வருத்தம்
மிதுனம் – செலவு
கடகம் – கவனம்
சிம்மம் – நன்மை
கன்னி – பெருமை
துலாம் – பக்தி
விருச்சிகம் – தெளிவு
தனுசு – வெற்றி
மகரம் – வரவு
கும்பம் – பொறுமை
மீனம் – மறதி
சந்திராஷ்டமம் – பரணி -
November 14 2023 Chandra Darisanam
நவம்பர் 14 – சந்திர தரிசன நாள்…
சோபகிருது வருடம் – ஐப்பசி 28
14-நவ-2023 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : பிரதமை
திதி நேரம் : பிரதமை ம 3.20
நட்சத்திரம் : அனுஷம் அ.கா 4.48
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பரணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
Palanai kantha sasti thiruvizha
பழனி முருகன் மலைக்கோவிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா, காப்பு கட்டுடன் துவங்கியது..
பழனி முருகன் மலைக்கோவில் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பானதாகும். இன்று மதியம் 12 மணிக்கு காப்பு கட்டுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது.. மூலவர் முருகப்பெருமானுக்கும், வேலும், மயிலும், துவார பாலகர்கள், விநாயகர், சண்முகர் வள்ளி தெய்வானை, ஆகியோருக்கு மஞ்சள் நிற கயிறு காப்பக கட்டப்பட்டது.
பின்பு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.. இதில் ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் தங்கள் கைகளில் மஞ்சள் நிற கயிறை, காப்பு கட்டாக கட்டிக்கொண்டு, கந்த சஷ்டி விரதம் இருக்க ஆரம்பித்தனர்..
இத்திருவிழாவில் முக்கிய நாள் நிகழ்ச்சியாக, வரும் நவம்பர் 18ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனால் அன்று மதியம் 1:30 சாய்ரஜ பூஜை நடைபெறுகிறது. 2.45 மணிக்கு சூரர்களை வதம் செய்ய, முருகப்பெருமான் மலைகொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்பு கோவில் நடை சாத்தப்படுகிறது.
பின்பு 6 மணி அளவில் சூரசம்ஹாரம் தொடங்குகிறது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் சூரர்களை அழித்த முருகப்பெருமானுக்கு, வெற்றி விழா நடைபெறுகிறது. நவம்பர் 19ஆம் தேதி, பழனி முருகன் மலை கோவிலில் காலை 9.30 மணிக்கு மேல், முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.
-
November 13 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – சுகம்
மிதுனம் – ஆதரவு
கடகம் – பக்தி
சிம்மம் – சிக்கல்
கன்னி – வரவு
துலாம் – ஊக்கம்
விருச்சிகம் – லாபம்
தனுசு – ஆதரவு
மகரம் – போட்டி
கும்பம் – பாராட்டு
மீனம் – நிம்மதி
சந்திராஷ்டமம் – அசுபதி -
November 13 2023 Sasti arambam
நவம்பர் 13 – கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
சோபகிருது வருடம் – ஐப்பசி 27
அமாவாசை
13-நவ-2023 திங்கள்
கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை ம 3.30
நட்சத்திரம் : விசாகம் அ.கா 4.38
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அசுவினி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
November 12 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – புகழ்
ரிஷபம் – சினம்
மிதுனம் – வருத்தம்
கடகம் – பரிசு
சிம்மம் – நிம்மதி
கன்னி – தனம்
துலாம் – வெற்றி
விருச்சிகம் – ஏமாற்றம்
தனுசு – வாழ்வு
மகரம் – சுகம்
கும்பம் – நலம்
மீனம் – அன்பு
சந்திராஷ்டமம் – ரேவதி -
November 12 2023 Deepavali
நவம்பர் 12 – தீபாவளி (அதிகாலை 5.00 – 5.30 நீராடலாம்)
சோபகிருது வருடம் – ஐப்பசி 26
சுபமுகூர்த்த நாள்
12-நவ-2023 ஞாயிறு
தீபாவளி (அதிகாலை 5.00 – 5.30 நீராடலாம்)
சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி ம 3.9
நட்சத்திரம் : சுவாதி ந.இ 3.58
யோகம் : சித்த-மரணயோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்