அக்டோபர் 31 – தீபாவளி
குரோதி வருடம் – ஐப்பசி 14
அக்டோபர் 31 – 2024
வியாழன்
சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
நல்ல நேரம் : கா 10.30 – 12.00
எமகண்டம் : கா 6.00 – 7.30
குளிகை : கா 9.00 – 10.30
ராகு : ம 1.30 – 3.00
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி மா 4.28
நட்சத்திரம் : சித்திரை முழுவதும் 0.00
யோகம் : சித்த-அமிர்த
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
Author: லிங்கேஷ்
-
October 31 2024 Deepavali
-
October 30 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – லாபம்
ரிஷபம் – பிரீதி
மிதுனம் – நலம்
கடகம் – வெற்றி
சிம்மம் – உயர்வு
கன்னி – ஆர்வம்
துலாம் – களிப்பு
விருச்சிகம் – சிக்கல்
தனுசு – பகை
மகரம் – சிந்தனை
கும்பம் – மேன்மை
மீனம் – ஓய்வு
சந்திராஷ்டமம் – அவிட்டம், சதயம் -
October 30 2024 Sivarathiri
அக்டோபர் 30 – மாத சிவராத்திரி
குரோதி வருடம் – ஐப்பசி 13
அக்டோபர் 30 – 2024
புதன்
மாத சிவராத்திரி
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : அதிதி
திதி நேரம் : திரையோதசி ம 2.21
நட்சத்திரம் : அஸ்தம் இ 11.22
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : சதயம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
Nellaiappar Gandhimathi Thirukalayanam
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் கோலகலமாக நடைபெற்றது.ஆயிரகணக்காண பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வைபவம் இன்று அதிகாலை கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்தது.
இந்த விழாவிற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் மனக்கோலத்தில் எழுந்தருளினார். அதன்பின்னர் நெல்லை கோவிந்தர் மாப்பிள்ளை அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பரை சுவாமி சன்னதியில் இருந்து மேள தாளம் முழங்க தங்க பல்லக்கில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அழைத்து வந்தார்.
அதனை தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு திருக்கல்யாண சடங்குகள் செய்யபட்டு மாலை மாற்று வைபவம் நடைபெற்றது.பின்னர் சுவாமி நெல்லையப்பரிடம் வைத்து பூஜை செய்யப்பட்ட திருமாங்கல்யம் காந்திமதி அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாடச உபச்சார மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் ஆறுமுக நயினார் சன்னதியில் திருக்கல்யாண விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது இந்த விழாவின் தொடர்ச்சியாக சுவாமி அம்பாள் பூம் பல்லாக்கில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
-
October 29 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – மறதி
ரிஷபம் – ஓய்வு
மிதுனம் – பாராட்டு
கடகம் – சோதனை
சிம்மம் – சாந்தம்
கன்னி – குழப்பம்
துலாம் – ஊக்கம்
விருச்சிகம் – ஜெயம்
தனுசு – நலம்
மகரம் – பொறுமை
கும்பம் – பயணம்
மீனம் – நன்மை
சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம் -
October 29 2024 Pradhosham
அக்டோபர் 29 – பிரதோஷம்
குரோதி வருடம் – ஐப்பசி 12
அக்டோபர் 29 – 2024
செவ்வாய்
பிரதோஷம்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி ம 12.20
நட்சத்திரம் : உத்திரம் இ 8.48
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : அவிட்டம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
Aanaimalai masaniamman koil kumbabishegam
ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் செல்வது வழக்கம்.
அவ்வாறு வரும் பக்தர்கள் இக்கோயிலில் மிளகாய் அரைத்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும். இந்நிலையில் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் 14 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்காக கடந்த சில மாதங்களாக கோயில் வளாகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் 9 45 மணிக்குள் நடைபெறும் என அறங்காவலர் நிர்வாகிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த கும்பாபிஷேகத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்காக கூடுதல் வேலைபாடுகள் நடைபெற்று வருவதாக கோயில் நிர்வாகத்தினர் 5.30 மணி அளவில் தெரிவித்துள்ளனர்.
இதற்காக இன்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர் உறுப்பினர்கள் மஞ்சுளாதேவி,மருதமுத்து, திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
October 27 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – நிறைவு
ரிஷபம் – மேன்மை
மிதுனம் – ஆதாயம்
கடகம் – அசதி
சிம்மம் – நற்செயல்
கன்னி – உயர்வு
துலாம் – வரவு
விருச்சிகம் – ஆக்கம்
தனுசு – அனுகூலம்
மகரம் – நட்பு
கும்பம் – நஷ்டம்
மீனம் – ஜெயம்
சந்திராஷ்டமம் – பூராடம், உத்திராடம் -
October 27 2024 Vasthunaal
அக்டோபர் 27 – வாஸ்து நாள் (காலை 7.44 – 8.20)
குரோதி வருடம் – ஐப்பசி 10
அக்டோபர் 27 – 2024
ஞாயிறு
ஏகாதசி
வாஸ்து நாள் (காலை 7.44 – 8.20)
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 12.00 – 1.30
குளிகை : ம 3.00 – 4.30
ராகு : மா 4.30 – 6.00
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி கா 8.54
நட்சத்திரம் : மகம் மா 4.10
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : உத்திராடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
October 26 2024 Rasipalan
அக்டோபர் 26 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – புகழ்
ரிஷபம் – இன்பம்
மிதுனம் – உதவி
கடகம் – பொறுமை
சிம்மம் – பாராட்டு
கன்னி – ஏமாற்றம்
துலாம் – வெற்றி
விருச்சிகம் – சோதனை
தனுசு – அலைச்சல்
மகரம் – மேன்மை
கும்பம் – சுபம்
மீனம் – நன்மை
சந்திராஷ்டமம் – மூலம், பூராடம்