ஜூலை 09 – சதுர்த்தி விரதம்…
குரோதி வருடம் – ஆனி 25
ஜூலை 09 – 2024
செவ்வாய்
சதுர்த்தி விரதம்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை கா 6.59
நட்சத்திரம் : ஆயில்யம் கா 9.09
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : உத்திராடம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Author: லிங்கேஷ்
-
July 09 2024 Chadurthi Viradham
-
July 08 2024 Indrayanaal
ஜூலை 08 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – ஆனி 24
ஜூலை 08 – 2024
திங்கள்
நல்ல நேரம் : கா 6.00 – 7.30
எமகண்டம் : கா 10.30 – 12.00
குளிகை : ம 1.30 – 3.00
ராகு : கா 7.30 – 9.00
திதி : திரிதியை
திதி நேரம் : துவிதியை அ.கா 5.44
நட்சத்திரம் : பூசம் கா 7.22
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : பூராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
July 08 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – கீர்த்தி
ரிஷபம் – உழைப்பு
மிதுனம் – மேன்மை
கடகம் – சாதனை
சிம்மம் – நட்பு
கன்னி – அனுகூலம்
துலாம் – நேர்மை
விருச்சிகம் – சிந்தனை
தனுசு – பாராட்டு
மகரம் – புகழ்
கும்பம் – ஜெயம்
மீனம் – சாந்தம்
சந்திராஷ்டமம் – கேட்டை -
July 07 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – பெருமை
ரிஷபம் – இன்பம்
மிதுனம் – உற்சாகம்
கடகம் – நலம்
சிம்மம் – அமைதி
கன்னி – புகழ்
துலாம் – பாசம்
விருச்சிகம் – சுபம்
தனுசு – போட்டி
மகரம் – சாந்தம்
கும்பம் – சிக்கல்
மீனம் – அன்பு
சந்திராஷ்டமம் – அனுஷம் -
July 07 2024 Indrayanaal
ஜூலை 07 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
குரோதி வருடம் – ஆனி 23
ஜூலை 07 – 2024
ஞாயிறு
வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 12.00 – 1.30
குளிகை : ம 3.00 – 4.30
ராகு : மா 4.30 – 6.00
திதி : துவிதியை
திதி நேரம் : பிரதமை அ.கா 5.06
நட்சத்திரம் : புனர்பூசம் அ.கா 5.52
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : மூலம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
July 06 2024 Indrayanaal
ஜூலை 06 – கருட தரிசனம் நன்று
குரோதி வருடம் – ஆனி 22
ஜூலை 06 – 2024
சனி
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 1.30 – 3.00
குளிகை : கா 6.00 – 7.30
ராகு : கா 9.00 – 10.30
திதி : பிரதமை
திதி நேரம் : அமாவாசை அ.கா 5.00
நட்சத்திரம் : திருவாதிரை அ.கா 4.53
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : அனுஷம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
July 06 2024 Rasipalan
2இன்றைய ராசிபலன்
மேஷம் – வரவு
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – திறமை
கடகம் – உதவி
சிம்மம் – சுபம்
கன்னி – வாழ்வு
துலாம் – கவனம்
விருச்சிகம் – நலம்
தனுசு – பயம்
மகரம் – லாபம்
கும்பம் – ஜெயம்
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – விசாகம் -
Thanjai ashada navarathiri
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் மஹாகணபதி ஹோமத்துடன் சிறப்பாக இன்று தொடங்கியது.
10நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் இனிப்பு அலங்காரம்,குங்கும அலங்காரம், மஞ்சள் அலங்காரம்,சந்தன அலங்காரம்,மாதுளை அலங்காரம் என பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்,மேலும் அதனைத்தொடர்ந்து மாலை கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவித்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.
-
July 05 2024 Rasipalan
ஜூலை 05 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – கவனம்
ரிஷபம் – ஆர்வம்
மிதுனம் – நன்மை
கடகம் – வெற்றி
சிம்மம் – முயற்சி
கன்னி – ஜெயம்
துலாம் – பரிவு
விருச்சிகம் – உயர்வு
தனுசு – ஆக்கம்
மகரம் – யோகம்
கும்பம் – பக்தி
மீனம் – மகிழ்ச்சி
சந்திராஷ்டமம் – சுவாதி -
July 05 2024 Amavasai
ஜூலை 05 – அமாவாசை
குரோதி வருடம் – ஆனி 21
ஜூலை 05 – 2024
வெள்ளி
அமாவாசை
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : ம 3.00 – 4.30
குளிகை : கா 7.30 -9.00
ராகு : கா 10.30 – 12.00
திதி : அமாவாசை
திதி நேரம் : சதுர்த்தசி அ.கா 4.55
நட்சத்திரம் : மிருகசீரிடம் அ.கா 4.35
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : விசாகம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்