திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவைகளுக்கான முன்பதிவு செய்வதற்கான 67,737 டிக்கெட் கோட்டா வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் குலுக்கல் முறையில் 11,412 டிக்கெட்
சுப்ரபாதம் – 8, 117
தோமாளை – 120
அர்ச்சனை – 120
அஷ்டதள பாதபத்ம ஆராதனை – 180
நிஜபாத தரிசனம் – 2, 875
பொது கோட்டா ( GENERAL CATEGORY ) 53,675 நேரடியாக முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது
கல்யாண உற்சவம் – 13,300
ஊஞ்சல் சேவை – 4,200
விசேஷ பூஜை – 1,500
ஆர்ஜித பிரம்மோற்சவம் – 7, 425
வசந்த உற்சவம் – 14,300
சகஸ்கர தீப அலங்கார சேவை – 15,600
இந்த டிக்கெட் www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
Leave a Reply