Tag: பகவான்

  • September 26 2024 Indrayanaal

    செப்டம்பர் 26 – இன்றைய நாள் எப்படி?
    குரோதி வருடம் – புரட்டாசி 10
    செப்டம்பர் 26 – 2024
    வியாழன்
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : நவமி
    திதி நேரம் :  நவமி மா 5.30
    நட்சத்திரம் :  திருவாதிரை அ.கா 4.11
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் :   கேட்டை
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • September 25 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நலம்  
    ரிஷபம்         – லாபம்
    மிதுனம்     – பொறுமை
    கடகம்         –  போட்டி
    சிம்மம்         –   நட்பு
    கன்னி         –    ஆதரவு
    துலாம்         –     சலனம்
    விருச்சிகம்     –  கவனம்
    தனுசு         –    உதவி
    மகரம்         –   தேர்ச்சி
    கும்பம்         –     புகழ்
    மீனம்         –    நற்செயல்
    சந்திராஷ்டமம்    –        விசாகம்

  • September 25 2024 Indrayanaal

    செப்டம்பர் 25 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – புரட்டாசி 9
    செப்டம்பர் 25 – 2024
    புதன்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் :  அஷ்டமி மா 5.55
    நட்சத்திரம் :  மிருகசீரிடம் அ.கா 4.12
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • September 24 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  உயர்வு
    ரிஷபம்         – சினம்
    மிதுனம்     – அன்பு
    கடகம்         –  போட்டி
    சிம்மம்         –   ஜெயம்  
    கன்னி         –    நன்மை  
    துலாம்         –     பகை
    விருச்சிகம்     –  இன்பம்  
    தனுசு         –    தீரம்
    மகரம்         –   பெருமை
    கும்பம்         –     மகிழ்ச்சி
    மீனம்         –    எதிர்ப்பு
    சந்திராஷ்டமம்    –        சுவாதி

     

  • September 24 2024 Indrayanaal

    செப்டம்பர் 24 – இன்றைய நாள் எப்படி?
    குரோதி வருடம் – புரட்டாசி 8
    செப்டம்பர் 24 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சப்தமி மா 6.49
    நட்சத்திரம் :  ரோகிணி அ.கா 4.40
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் :   விசாகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • purataci perumal kovil

    புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் இன்னும் கூடுதல் பயண்கிட்டும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் புரட்டாசி மாதம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தளங்களை பார்க்கலாம்.

    அரங்கநாத சுவாமி கோவில்
    ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகும். காவிரி ஆற்றினால் சூழப்பட்ட, இத்தலம் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலைச் சுற்றிலும் மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது.

    சாரங்கபாணி திருக்கோவில்
    சாரங்கபாணி சுவாமி கோவிலானது கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற விஷ்ணு தலமாகும். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக இக்கோவில் புகழ்பெற்றுள்ளது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும்.

    மூலவர் திருக்கோலம்
    இத்தல மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் என்னும் திருநாமத்துடன் போற்றப்படுகிறார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் அருளுகிறார்.

    கள்ளழகர் திருக்கோவில்
    108 வைணவத் தலங்களில் மிகவும் புகழ்பெற்றது மதுரை கள்ளழகர் திருக் கோவில். பெரும்பாலும் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலம் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். மதுரையில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் நட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்ற வழிபடுவர்.

  • September 23 2024 Indrayanaal

    செப்டம்பர் 23 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – புரட்டாசி 7
    செப்டம்பர் 23 – 2024
    திங்கள்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  சஷ்டி இ 8.09
    நட்சத்திரம் :  கார்த்திகை அ.கா 4.48
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் :   சுவாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • September 23 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  லாபம்
    ரிஷபம்         – நன்மை
    மிதுனம்     – போட்டி
    கடகம்         –  தனம்
    சிம்மம்         –   வெற்றி  
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     பயம்
    விருச்சிகம்     –  தாமதம்
    தனுசு         –    நலம்
    மகரம்         –   கோபம்  
    கும்பம்         –     திறமை
    மீனம்         –    புகழ்
    சந்திராஷ்டமம்    –        சித்திரை

  • September 22 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  லாபம்
    ரிஷபம்         – திடம்
    மிதுனம்     – பகை  
    கடகம்         –  ஜெயம்
    சிம்மம்         –   வரவு
    கன்னி         –    மறதி
    துலாம்         –     விவேகம்
    விருச்சிகம்     –  வீம்பு
    தனுசு         –    சுபம்
    மகரம்         –   ஆதரவு
    கும்பம்         –     சினம்  
    மீனம்         –    பாசம்
    சந்திராஷ்டமம்    –        அஸ்தம்

  • September 22 2024 Karthigai

    செப்டம்பர் 22 – கார்த்திகை…
    குரோதி வருடம் – புரட்டாசி 6
    செப்டம்பர் 22 – 2024
    ஞாயிறு
    கார்த்திகை
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  பஞ்சமி இ 9.49
    நட்சத்திரம் :  பரணி கா 6.42
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் :   சித்திரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்