வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி தெப்பல் உற்சவம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி தெப்பல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி தெப்பல் உற்சவம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி தெப்பல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா!
உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நாகப்பட்டினம் அடுத்த சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்தக் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் தெப்போற்சவம் நடைபெற்றது.
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – நலம்
மிதுனம் – கவனம்
கடகம் – கஷ்டம்
சிம்மம் – பரிவு
கன்னி – உயர்வு
துலாம் – பரிசு
விருச்சிகம் – செலவு
தனுசு – ஆரோக்கியம்
மகரம் – வெற்றி
கும்பம் – லாபம்
மீனம் – நற்செய்தி
சந்திராஷ்டமம் – உத்திராடம், திருவோணம்
ஜனவரி 29 – சங்கடஹர சதுர்த்தி
சோபகிருது வருடம் – தை 15
சங்கடஹர சதுர்த்தி
29-ஜன-2024 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை அ.கா 5.42
நட்சத்திரம் : பூரம் மா 6.29
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திராடம்,திருவோணம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
இன்றைய ராசிபலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – யோகம்
மிதுனம் – நிம்மதி
கடகம் – பாராட்டு
சிம்மம் – புகழ்
கன்னி – ஜெயம்
துலாம் – சாந்தம்
விருச்சிகம் – ஓய்வு
தனுசு – பக்தி
மகரம் – சினம்
கும்பம் – நட்பு
மீனம் – ஆர்வம்
சந்திராஷ்டமம் – பூராடம், உத்திராடம்
ஜனவரி 28 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – தை 14
28-ஜன-2024 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : திரிதியை
திதி நேரம் : துவிதியை அ.கா 3.35
நட்சத்திரம் : மகம் ம 3.54
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஆக்கம்
ரிஷபம் – பரிசு
மிதுனம் – தனம்
கடகம் – மறதி
சிம்மம் – வெற்றி
கன்னி – போட்டி
துலாம் – சாதனை
விருச்சிகம் – பகை
தனுசு – யோகம்
மகரம் – நிறைவு
கும்பம் – தடங்கல்
மீனம் – ஆரோக்கியம்
சந்திராஷ்டமம் – மூலம், பூராடம்
ஜனவரி 27 – தை 13
சோபகிருது வருடம் – தை 13
27-ஜன-2024 சனி ரஜப் 15
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : துவிதியை
திதி நேரம் : பிரதமை அ.கா 1.36
நட்சத்திரம் : ஆயில்யம் ம 1.24
யோகம் : மரண-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் காலை 7 மணி அளவில் நடராஜ பெருமானுக்கு பள்ளி அறையிலிருந்து நடராஜப் பெருமானின் பாதம் ஊர்வலமாக புறப்பட்டு நடராஜ பெருமானின் கனகசபையில் வந்து அடைந்தவுடன் பூஜைகள் நடைபெற்றது.
பின்பு குடியரசு தினமான இன்று நமது இந்திய தேசியக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து சிதம்பரம் நடராஜர் ஆலய பொது தீட்சதர்கள் சிவராம தீட்சதர் தலைமையில் ஊர்வலமாக நடராஜப் பெருமானின் காலடியில் வைத்து பூஜித்து பின்பு ஊர்வலமாக புறப்பட்டு மேல தாளங்கள் வாதியங்கள் முழங்க நமது இந்திய தேசியக் கொடியை ஊர்வலமாக கொண்டு சென்று 142 அடி உயரமுள்ள கீழ கோபுரத்தில் கொடி ஏற்றினார்கள்.
பின்னர் சிதம்பர நடராஜர் கோவில் தீட்சதர்கள் இந்திய தேசிய கொடிக்கு மரியாதை தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் வீட்டு விழாக்கள் போல் குடியரசு தின விழாவை கொண்டாடினார்கள்