108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.
Blog
-
தெரிந்த கோயில் தெரியாத அதிசயம்….தேவிகாபுரம் பொன்மலைநாதர் கோயில்
திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.
-
ஸ்ரீரங்கம் கோவிலில் நூற்றுக்கால் மண்டபம் கண்டுபிடிப்பு….
ஸ்ரீரங்கம் கோவிலில் பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கால் மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஆகும். 156 ஏக்கர் பரப்பளவில் 7 பிரகாரங்கள் மற்றும் 21 கோபுரங்களுடன் அமையப்பெற்று இருப்பதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பெரிய கோவில் என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பாக சுமார் 20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஏராளமான திருப்பணி வேலைகள் நடந்தன. அப்போது கோவில் வளாகத்தில் பல இடங்களில் மண் மூடி காணப்பட்ட பகுதிகள் எல்லாம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றன. ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு பகுதியில் மறைந்திருந்த யானை சிற்பங்கள் வெளியே தெரியும்படி சீரமைக்கப்பட்டது. ஆயிரங்கால் மண்டபத்தை போன்று, கோவிலின் தென் கிழக்கு மூலையில் பிரசாதங்கள் தயாரிக்கும் பகுதியில் நூற்றுக்கால் மண்டபம் இருந்ததும், பல ஆண்டுகளாக அது மறைக்கப்பட்டு இருந்ததும் கோவில் திருப்பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள நூற்றுக்கால் மண்டபத்தின் தூண்களுக்கு இடையே சுவர் எழுப்பி மறைத்து இருந்ததும், அதன் மேல்பகுதியில் அடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததும், இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை படிந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நூற்றுக்கால் மண்டபத்தை மறைப்பதற்காக எழுப்பப்பட்டு இருந்த சுவர்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் நூற்றுக்கால் மண்டபம் பக்தர்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்படும். கிருஷ்ண ஜெயந்தியின்போது நம்பெருமாள் இந்த மண்டபத்தில் எழுந்தருள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்’ என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்….
விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அங்குள்ள வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள அறைகளில் தங்கி நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
தற்போது கோடைவிடுமுறை என்பதால் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஏழுமலையான் கோயிலில் 96 ஆயிரத்து 27 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில் இலவச தரிசனத்திற்கான வைகுண்டத்தில் உள்ள 39 அறைகளும் நிரம்பி பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். மலைப்பாதை வழியாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 16 அறைகளில் நிரம்பி சுமார் 10 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். -
நவகிரகங்களின் பயோடேட்டா ………….
1.சூரியன்
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
திக்கு – கிழக்கு
அதிதேவதை – அக்னி
ப்ரத்யதி தேவதை – ருத்திரன்
தலம் – சூரியனார் கோவில்
நிறம் – சிவப்பு
வாகனம் – ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் – கோதுமை
மலர் – செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் – சிவப்பு
ரத்தினம் – மாணிக்கம்
அன்னம் – கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்2.சந்திரன்
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு
அதிதேவதை – ஜலம்
ப்ரத்யதி தேவதை – கௌரி
தலம் – திருப்பதி
நிறம் – வெள்ளை
வாகனம் – வெள்ளைக் குதிரை
தானியம் – நெல்
மலர் – வெள்ளை அரளி
வஸ்திரம் – வெள்ளாடை
ரத்தினம் – முத்து
அன்னம் – தயிர் சாதம்3 . அங்காரகன் (செவ்வாய்)
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.திக்கு -தெற்கு
அதிதேவதை – நிலமகள்
ப்ரத்யதி தேவதை – க்ஷேத்திரபாலகர்
தலம் – வைத்தீசுவரன் கோவில்
நிறம் – சிவப்பு
வாகனம் – ஆட்டுக்கிடாதானியம் – துவரை
மலர் – செண்பகப்பூ, சிவப்பு அரளி
வஸ்திரம் – சிவப்பு ஆடை
ரத்தினம் – பவளம்
அன்னம் – துவரம் பருப்பு பொடி சாதம்4.புதன்
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதிதிக்கு – வட கிழக்கு
அதிதேவதை – விஷ்ணு
ப்ரத்யதி தேவதை – நாராயணன்
தலம் – மதுரை
நிறம் – வெளிர் பச்சை
வாகனம் – குதிரை
தானியம் – பச்சைப் பயறு
மலர் – வெண்காந்தள்
வஸ்திரம் – வெண்ணிற ஆடை
ரத்தினம் – மரகதம்
அன்னம் – பாசிப்பருப்பு பொடி சாதம்5.குரு
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.திக்கு – வடக்கு
அதிதேவதை – பிரம்மா
ப்ரத்யதி தேவதை – இந்திரன்
தலம் – திருச்செந்தூர்
நிறம் – மஞ்சள்
வாகனம் – மீனம்
தானியம் – கடலை
வஸ்திரம் – மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் – புஷ்பராகம்
அன்னம் – கடலைப் பொடி சாதம் , சுண்டல்.6.சுக்கிரன்
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.திக்கு – கிழக்கு
அதிதேவதை – இந்திராணி
ப்ரத்யதி தேவதை – இந்திர மருத்துவன்
தலம் – ஸ்ரீரங்கம்
வாகனம் – முதலை
தானியம் – மொச்சை
மலர் – வெண் தாமரை
வஸ்திரம் – வெள்ளாடை
ரத்தினம் – வைரம்
அன்னம் – மொச்சைப் பொடி சாதம் .7.சனி
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.திக்கு – மேற்கு
அதிதேவதை – யமன்
ப்ரத்யதி தேவதை – பிரஜாபதி
தலம் – திருநள்ளாறு
நிறம் – கருமை
வாகனம் – காகம்
தானியம் – எள்
மலர் – கருங்குவளை, வன்னி
வஸ்திரம் – கருப்பு நிற ஆடை
ரத்தினம் – நீலம்
அன்னம் – எள்ளுப்பொடி சாதம்8.ராகு
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
திக்கு – தென் மேற்கு
அதிதேவதை – பசு
ப்ரத்யதி தேவதை – பாம்பு
தலம் – காளத்தி
நிறம் – கருமை
வாகனம் – நீல சிம்மம்
தானியம் – உளுந்து
மலர் – மந்தாரை
வஸ்திரம் – கருப்பு நிற ஆடை
ரத்தினம் – கோமேதகம்
அன்னம் – உளுத்தம்பருப்புப்பொடி சாதம்9.கேது
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
திக்கு – வட மேற்கு
அதிதேவதை – சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை – பிரமன்
தலம் – காளத்தி
நிறம் – செம்மை
வாகனம் – கழுகு
தானியம் – கொள்ளு
மலர் – செவ்வல்லி
வஸ்திரம் – பல நிற ஆடை
ரத்தினம் – வைடூரியம்
அன்னம் – கொள்ளுப்பொடி சாதம். -
கடன் பிரச்சனைகள் தீர என்ன அபிஷேகம் செய்யலாம் ….
பலவிதமான வழிபாடுகளுள் விரைவாக பலன் தரும் ஒன்று, அபிஷேகம், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.
முக்தி கிடைக்க:
இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.தீர்க்காயுசுடன் வாழ:
சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.குடும்ப ஒற்றுமை நீடிக்க:
குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.நல்வாழ்க்கை அமைய:
நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காதுகடன் தீர:
மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.நினைக்கும் காரியம் நிறைவேற:
சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.பிணிகள் தீர:
கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.
குழந்தை பாக்யம் பெற:
நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும்.
பயம் போக்க:
மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
இனிய குரல் வளம் கிடைக்க:
இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும்.
செல்வம் சேர:
பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.
பாவங்கள் கரைய:
பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும். -
கடன் தீர என்ன அபிஷேகம் செய்யலாம் ….

அர்த்தத்துடன் வழிபடுவோம்…..!
அபிஷேகத் தத்துவம்:
கோயிலுக்கு செல்கிறோம் . குருக்கள் எதோ அபிஷேகம் செய்கிறார்.கும்பிட்டுவருகிறோம். ஆனால் அதன் தத்துவத்தை புரிந்து கொள்ளவேண்டும்.
நம்மை காக்கும் கடவுளுக்கு முதலில் தூய நீர், மஞ்சள் நீர், ஆகியவற்றில் நீராடிய பின் பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது. இவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது நல்லது.தூய நீர் :
தூய வாழ்கை வாழ வேண்டும் என்ற நமது எண்ணத்தை நீர் அபிஷேகத்தால் இறைவனிடம் வெளிப்படுத்துகிறோம்.மஞ்சள் :
மங்களமும், ஆரோக்கியம் பெருக வளம் கொண்ட வாழ்வைப் பெற மஞ்சள் அபிஷேகம் செய்யப்படுகிறது.பால் :
களங்கமற்ற மனம் வேண்டி செய்யப்படும் அபிஷேகம் பாலாபிஷேகம்.சந்தனம்
தேயத்தேய சந்தனம் மணப்பது போல் பிறருக்காக உழைத்து, வாழ்க்கையில் தியாகம் புரிவதைக் குறிக்கும்.பன்னீர் :
பன்னீர் போன்ற தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கும்.விபூதி :
இந்த உலகில் என்னதான் அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் ஒரு பிடி சாம்பல்தான் என்பதை விபூதி அபிஷேகம் உணர்த்தும். அர்த்தத்துடன் வழிபடுவோம் . தத்துவத்தை புரிந்து கொள்வோம் பலனை பெறுவோம்.