Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு 108 சங்காபிஷேகம்….

    மாசி மக தீர்த்தவாரிக்கு வருகை புரிந்த தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு புதுச்சேரியில் 108 சங்காபிஷேகம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்

    புதுச்சேரியில் மாசி மக தீர்த்தவாதி கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது மகம் முடிந்து செல்லும் தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு புதுச்சேரி புது சாரம் நடுத்தெருவிலுள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தங்கி உள்ளார்.

     இதனைடுத்து இன்று சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில் தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

     இதனை ஒட்டி இன்று காலை கணபதி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேக விழா அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு ஒன்பது வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் காட்டப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மாசி மிக வரவேற்பு குழு தலைவர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் மேலும் இன்று இரவு சுவாமி மின்விளக்கு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

  • பிப்ரவரி 27 – இன்று எந்த ராசிக்கு வரவு எந்த ராசிக்கு செலவு ….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – வரவு
    ரிஷபம்         – வெற்றி
    மிதுனம்     –  பக்தி
    கடகம்         –  பாசம்
    சிம்மம்         –   செலவு
    கன்னி         –    ஓய்வு  
    துலாம்         –     சினம்
    விருச்சிகம்     –  தேர்வு
    தனுசு         –     நிம்மதி
    மகரம்         –    தனம்
    கும்பம்         –      பரிசு
    மீனம்         –      சுகம்
    சந்திராஷ்டமம்    –       சதயம்

     

  • பிப்ரவரி 27 – இன்றைய நல்லநேரம்

    பிப்ரவரி 27 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மாசி 15
    27-பிப்-2024 செவ்வாய்
    கரிநாள்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : திரிதியை
    திதி நேரம் : திரிதியை முழுவதும்0.00
    நட்சத்திரம் : உத்திரம் அ.கா 4.10
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சதயம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • முருக பெருமானுக்கு உகந்த அபிஷேகங்களும் அதன் பலன்களும்….

    முருக பெருமானுக்கு செய்யும் பலவிதமான அபிஷேகங்கள் பல்வேறு நன்மைகளை அளிக்கும். முருகனுக்கு செய்யும் எந்த அபிஷேகம் என்ன பலனை அளிக்கும் என்பதை பார்க்கலாம்.

    மஞ்சள் தூள் – நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசுவசியம்
    திருமஞ்சனத்தூள் – நோய் தீர்க்கும்
    நெய்சுகவாழ்வு, – மோட்சம்
    சர்க்கரை – எதிரியை ஜெயிக்கும்
    இளநீர்நல் – சந்ததியளிக்கும்
    கருப்பஞ்சாறு – ஆரோக்கியமளிக்கும்
    நார்த்தம்பழம் – சந்ததி வாய்க்கும்
    நன்னீர் – நினைத்தது நடக்கும்
    நல்லெண்ணை – நலம் தரும்

    பச்சரிசிமாவு – கடன் தீரும் பாபநாசம்
    பஞ்சகவ்யம்தீதழிக்கும் – ஆன்மசுத்தி
    பசும்பால்நீண்ட – ஆயுள் தரும்
    பசுந்தயிர் – மகப்பேறு வாய்க்கும்
    சந்தனம் – அகம், சுவர்க்க போகம் தரும்
    பன்னீர் – சருமம் காக்கும்
    கும்பஜலம் – பிறவிப்பயன் அளிக்கும்
     சந்தாபிஷேகம் – நலம் எல்லாம் அளிக்கும்

    சொர்ணம், ரத்னாபிஷேகம் – சகல சவுபாக்கியமும் கிட்டும்.
    பஞ்சாமிருதம் – தீர்க்காயுள், வெற்றி தரும்
    தேன்சுகம், – சங்கீத விருத்தி
    சாத்துக்குடி – துயர் துடைக்கும்
    எலுமிச்சை – யமபய நாசம், நட்புடை சுற்றம்
    திராட்சை – திட சரீரம் அளிக்கும்
    வாழைப்பழம் – பயிர் செழிக்கும்
    மாம்பழம் – செல்வம், வெற்றி தரும்

    பலாப்பழம் – மங்களம் தரும் யோக சித்தி
    மாதுளை – பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
    தேங்காய் துருவல் – அரசுரிமை
    திருநீறு – சகல நன்மையும் தரும்
    அன்னம்விளை நிலங்கள் – நன்மை தரும்

  • செல்வம் தரும் தனலட்சுமி காயத்ரி விரதம்…

    தனலட்சுமி
    (செல்வம் பெற)
     
    ஓம் தம்தனதாயை வித்மஹே
    ஸ்ரீம் ரதிபிரியாயை தீமஹி
    ஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத்
     
    பராசக்தி
    (வாக்குவன்மை பெற)
     
    ஓம் தசவனாய வித்மஹே
    ஜ்வாமாலாயை ச தீமஹி
    தன்னோ பராசக்தி ப்ரசோதயாத்
     
    பிரணவதேவி
     
    ஓம் ஓம்காராய வித்மஹே
    பவதாராய தீமஹி
    தன்னோ ப்ரணவஹ் ப்ரசோதயாத்
     
    தரா
     
    ஓம் தனுர்தைர்யை ச வித்மஹே
    சர்வ சித்தை ச தீமஹி
    தன்னோ தரா ப்ரசோதயாத்
     
    தூமாவதி
     
    ஓம் தூமாவத்யை ச வித்மஹே
    சம்ஹாரின்யை ச தீமஹி
    தன்னோ தூம ப்ரசோதயாத்
     
    நீலபதாகை
    (தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற)
     
    ஓம் நீலபதாகை வித்மஹே
    மஹாநித்யாயை தீமஹி
    தன்னோ நித்ய ப்ரசோதயாத்
     
    நீளா
     
    ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
    விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
    தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் விஷ்ணுபத்ன்யை ச வித்மஹே
    ஸ்ரீ பூ சகை ச தீமஹி
    தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்
     
    ஸ்ரீ(மகாலட்சுமி)
     
    ஓம் தேஜோரூப்யை ச வித்மஹே
    விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
    தன்னோ ஸ்ரீஹ் ப்ரசோதயாத்

     

  • பிப்ரவரி 26 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – நன்மை
    ரிஷபம்         – பணிவு
    மிதுனம்     –  பரிசு
    கடகம்         –  ஆக்கம்
    சிம்மம்         –   வெற்றி
    கன்னி         –    லாபம்  
    துலாம்         –     புகழ்
    விருச்சிகம்     –  சுகம்
    தனுசு         –     மேன்மை
    மகரம்         –    பரிவு
    கும்பம்         –      களிப்பு
    மீனம்         –      நஷ்டம்
    சந்திராஷ்டமம்    –       அவிட்டம்

  • பிப்ரவரி 26 – சுபமுகூர்த்த நாள்

    பிப்ரவரி 26 – சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – மாசி 14
    சுபமுகூர்த்த நாள்
    26-பிப்-2024 திங்கள்
    சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : துவிதியை இ 10.59
    நட்சத்திரம் : பூரம் அ.கா 1.38
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • திருப்பதிக்கு 894 ஆம் ஆண்டு பிறந்தநாள்…. கொண்டாட்டம்,கோலாகலம்….

    கடந்த 1130 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே தற்போதைய நான்கு மாட வீதியில் அக்ரஹாரம் கட்டுவதற்காக ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    அதற்கு முன்னர் வரை திருப்பதியில் கோவிந்தராஜ சுவாமி கோவில் மட்டுமே இருந்தது. திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் தற்போதைய கபில தீர்த்தம் பகுதியில் அப்போது கோட்டூர் என்ற பெயரில் ஒரு சிறிய கிராமம் இருந்துள்ளது.

    அந்த கிராமத்தில் வசித்தவர்கள் தினமும் திருப்பதிக்கு வந்து கோவிந்தராஜ சுவாமிக்கு கைங்கரியம் செய்துள்ளனர். ஆனால் கோவில் அருகிலேயே இறை கைங்கரியகாரர்கள் இருப்பது நல்லது என்று கருதிய ராமானுஜாச்சாரியார் 1130 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அக்ரஹாரம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி இருக்கிறார்.

    அன்றைய தினமே திருப்பதி நகரின் நிர்மாண துவக்க நாளாகும். எனவே இதனை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி அன்று திருப்பதிக்கு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

     அந்த வகையில் இன்று திருப்பதிக்கு 894 ஆவது பிறந்த நாள் ஆகும். நகரின் 894 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவிந்தராஜ சாமி கோவிலில் உள்ள ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் சன்னதியில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

     தொடர்ந்து திருப்பதி நகரில் முக்கிய வீதிகள் வழியாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி தலைமையில் ஊர்வலம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.

  • பிப்ரவரி 25 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – சுகம்
    ரிஷபம்         – ஆர்வம்
    மிதுனம்     –  புகழ்
    கடகம்         –  துயரம்
    சிம்மம்         –   போட்டி  
    கன்னி         –    சோர்வு  
    துலாம்         –     முயற்சி  
    விருச்சிகம்     –  பரிவு
    தனுசு         –     உதவி
    மகரம்         –    நன்மை  
    கும்பம்         –      ஓய்வு
    மீனம்         –      நலம்
    சந்திராஷ்டமம்    –       உத்திராடம், திருவோணம்

  • பிப்ரவரி 25 – இன்றைய நல்லநேரம்

    பிப்ரவரி 25 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மாசி 13
    25-பிப்-2024 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : பிரதமை இ 8.54
    நட்சத்திரம் : பூரம் முழுவதும்0.00
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திராடம்,திருவோணம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்