Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • மார்ச் 17 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – வெற்றி
    ரிஷபம்         – முயற்சி  
    மிதுனம்     – பெருமை
    கடகம்         –  நலம்
    சிம்மம்         –   மேன்மை    
    கன்னி         –    புகழ்
    துலாம்         –     தேர்வு
    விருச்சிகம்     –  பயம்
    தனுசு         –     வரவு  
    மகரம்         –    பாராட்டு
    கும்பம்         –      ஓய்வு
    மீனம்         –      சிரமம்
    சந்திராஷ்டமம்    –       சித்திரை, சுவாதி

  • மார்ச் 17 – இன்றைய நல்லநேரம்

    மார்ச் 17 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – பங்குனி 4
    17-மார்-2024 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : சப்தமி அ.கா 3.32
    நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் இ 9.53
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • மார்ச் 16 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – பகை
    ரிஷபம்         – நிறைவு
    மிதுனம்     – துன்பம்
    கடகம்         –  பணிவு
    சிம்மம்         –   பக்தி   
    கன்னி         –    ஓய்வு
    துலாம்         –     நன்மை
    விருச்சிகம்     –  தெளிவு
    தனுசு         –     பகை
    மகரம்         –    உதவி
    கும்பம்         –      பரிவு
    மீனம்         –      புகழ்
    சந்திராஷ்டமம்    –       அஸ்தம், சித்திரை

  • மார்ச் 16 – இன்றைய நல்லநேரம்

    மார்ச் 16 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – பங்குனி 3
    16-மார்-2024 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : சப்தமி
    திதி நேரம் : சஷ்டி அ.கா 4.11
    நட்சத்திரம் : ரோகிணி இ 9.37
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன் புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்…

    திருப்புவனத்தில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன் புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

     சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஸ்ரீ சௌந்தர்யாகி அம்மன் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்தக் கோவில் ஆனது சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிலாகும் இங்கு பங்குனி மாதம் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும் இதில் சிறப்பாக எட்டாம் நாள் திருக்கல்யாணம் ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டமும் நடைபெறும்.

  • மார்ச் 15 – கார்த்திகை நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – ஆக்கம்
    ரிஷபம்         – அசதி
    மிதுனம்     – முயற்சி
    கடகம்         –  வரவு   
    சிம்மம்         –   லாபம்   
    கன்னி         –    கோபம்
    துலாம்         –     பகை
    விருச்சிகம்     –  பயம்
    தனுசு         –     பரிவு
    மகரம்         –    தோல்வி  
    கும்பம்         –      நன்மை  
    மீனம்         –      பக்தி
    சந்திராஷ்டமம்    –       உத்திரம், அஸ்தம்

  • மார்ச் 15 – சஷ்டி விரதம்

    மார்ச் 15 – சஷ்டி விரதம்
    சோபகிருது வருடம் – பங்குனி 2
    கார்த்திகை
    15-மார்-2024 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : பஞ்சமி அ.கா 4.41
    நட்சத்திரம் : கார்த்திகை இ 9.46
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • மார்ச் 14 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – நஷ்டம்
    ரிஷபம்         – பயம்
    மிதுனம்     – துன்பம்
    கடகம்         –  நன்மை  
    சிம்மம்         –   பகை  
    கன்னி         –    பரிசு
    துலாம்         –     பக்தி
    விருச்சிகம்     –  பேட்டி
    தனுசு         –     நலம்
    மகரம்         –    தேர்வு
    கும்பம்         –      இன்பம்
    மீனம்         –      நறைவு
    சந்திராஷ்டமம்    –       பூரம், உத்திரம்

  • மார்ச் 14 – காரடையான் நோன்பு

    மார்ச் 14 – காரடையான் நோன்பு
    சோபகிருது வருடம் – பங்குனி 1
    14-மார்-2024 வியாழன்
    காரடையான் நோன்பு
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சூன்ய
    திதி நேரம் : சதுர்த்தி கா 7.02
    நட்சத்திரம் : பரணி இ 10.23
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • காரடையான் நோன்பு …. உருகாத வெண்ணையில் விளக்கேற்றி வழிபட்டால் இவ்வளவு பலனா…?

    காரடையான் நோன்பு…. இவ்விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கவுரி விரதம் என்று பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இவ்விரத நாளன்று பெண்கள் நித்திய கடன்கள் முடித்து நீராடி பூஜை அறையை அலங்கரிக்கின்றனர். காமாட்சி அம்மன் படத்தினையோ, தேங்காய் வைத்த கலசத்தினையோ வழிபாட்டில் இடம் பெறச் செய்கின்றர். மஞ்சள் அல்லது பூக்களைக் கட்டிய நோன்புக் கயிறுகளை வழிபாட்டில் வைக்கின்றனர்.

    இலையில் கார்காலத்தில் விளைந்த நெல்லிருந்து கிடைத்த அரிசி மற்றும் காராமணியைக் கொண்டு தயார் செய்த உப்பு மற்றும் வெல்ல அடைகளையும், உருகாத வெண்ணையையும் படைத்து விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர்.

    வழிபாட்டின் போது ‘உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்றேன். மறுக்காமல் நீ எனக்கு மாங்கல்யப் பாக்கியம் தா’ என வேண்டிக் கொண்டு காமாட்சி அம்மன் படத்திற்கு ஒரு நோன்பு கயிற்றினை சாற்றிவிட்டு பெண்கள் தங்கள் கழுத்தில் நோன்புக் கயிற்றினைக் கட்டிக் கொள்கின்றனர். வழிபாட்டின் முடிவில் அடைகளை பிரசாதமாக உண்டு வழிபாட்டினை நிறைவு செய்கின்றனர்.

    இவ்விரத வழிபாடானது மாசி மாதம் கடைசி நாள் இரவு தொடங்கப்பட்டு பங்குனி மாதம் முதல் நாள் நிறைவு பெறுகிறது. வழிபாட்டின் முடிவில் வழிபாட்டில் இடம் பெற்ற நோன்பு கயிறு பெண்களால் அணியப்படுவது குறிப்பிடத்தக்கது.