இன்றைய ராசிபலன்
மேஷம் – உறுதி
ரிஷபம் – நன்மை
மிதுனம் – நிறைவு
கடகம் – தனம்
சிம்மம் – கோபம்
கன்னி – பயம்
துலாம் – இன்பம்
விருச்சிகம் – போட்டி
தனுசு – பெருமை
மகரம் – செலவு
கும்பம் – சுபம்
மீனம் – வெற்றி
சந்திராஷ்டமம் – உத்திராடம், திருவோணம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
ஏப்ரல் 21 – பிரதோஷ நாள் ராசிபலன்….
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபல திரைப்பட நடிகை சம்யுக்தா மேனன்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபல திரைப்பட நடிகை சம்யுக்தா மேனன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல திரைப்பட கதாநாயகி சம்யுக்தா மேனன் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று விஐபி தரிசனத்தின் மூலம் திரைப்பட நாயகி சம்யுக்தா மேனன் சுவாமி தரிசனத்தில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
தரிசனத்திற்குப் பின் ஆலய ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேதசிர்வாதம் வழங்கினர். கோயில் நிர்வாகிகள் தீர்த்தப்பிரசாதம் வழங்கி பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர் தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த நடிகை இடம் பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்,
-
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்….
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேர் திருவிழா கோலாகலம்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரால் சென்னை அடுத்த குன்றத்தூரில் கட்டப்பட்ட நாகேச்சர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் நவகிரக ஸ்தங்களில் ராகு ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா சென்றார். இந்த பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று திருத்தேர் விழா நடந்தது. காலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார்.
தேர் திருவிழாவை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தேரின் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நிலையத்தில் புறப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதி வழியாக பவனி சென்றது. தேரின் நான்கு சக்கரமும் நன்கொடையாளர்கள் மூலம் இரும்பு சக்கரமாக அன்மையில் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் தேர் இயக்குவதற்கு எளிதாக இருந்தது.
தேர் சென்ற வழிநெடுக்கிலும் அன்னதானம், மோர், குளர்பானம் வழக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குன்றத்துார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
-
சீர்காழி சட்டநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்…
சீர்காழி சட்டநாதர் கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தருமபுர ஆதினத்துக்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரமமபுரீஸ்வரர், முத்து சட்டைநாதர், தோனியப்பர், அருள்பாலித்து வருகின்றனர். கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
ஆறாம் நாள் திருவிழாவான திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது .திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரருக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வேத விற்பனர்கள் மந்திரம் ஓதி யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக மாப்பிளை அழைப்பு பெண் அழைப்பு மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது இதில் திரளான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபத்தை கண்டு களித்தனர்.
-
ஏப்ரல் 20 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – இன்பம்
ரிஷபம் – நிறைவு
மிதுனம் – தனம்
கடகம் – பயம்
சிம்மம் – கோபம்
கன்னி – போட்டி
துலாம் – பெருமை
விருச்சிகம் – செலவு
தனுசு – சுபம்
மகரம் – நன்மை
கும்பம் – வெற்றி
மீனம் – ஆதரவு
சந்திராஷ்டமம் – பூராடம், உத்திராடம் -
ஏப்ரல் 20 – இன்றைய நல்லநேரம்
ஏப்ரல் 20 – இன்றைய நல்லநேரம்
குரோதி வருடம் – சித்திரை – 7
ஏப் 20, 2024
சனி
நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி முழுவதும் 0.00
நட்சத்திரம் : பூரம் ம 3.50
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : பூராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
ஏப்ரல் 19 – ஏகாதசி நாள் ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – புகழ்
ரிஷபம் – சுகம்
மிதுனம் – பயம்
கடகம் – நன்மை
சிம்மம் – ஆதரவு
கன்னி – செலவு
துலாம் – கோபம்
விருச்சிகம் – பெருமை
தனுசு – வெற்றி
மகரம் – போட்டி
கும்பம் – நிறைவு
மீனம் – நற்செய்தி
சந்திராஷ்டமம் – மூலம் , பூராடம் -
ஏப்ரல் 19 – சர்வ ஏகாதசி
ஏப்ரல் 19 – சர்வ ஏகாதசி
குரோதி வருடம் – சித்திரை – 6
ஏப் 19, 2024
வெள்ளி
சர்வ ஏகாதசி
நல்ல நேரம் : 9.30 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : ஏகாதசி
திதி நேரம் : ஏகாதசி இ 10.28
நட்சத்திரம் : மகம் ம 1.18
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : மூலம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
ஏப்ரல் 18 – இன்றைய ராசிபலன்….
இன்றைய ராசிபலன்
மேஷம் – பெருமை
ரிஷபம் – போட்டி
மிதுனம் – செலவு
கடகம் – நன்மை
சிம்மம் – சுகம்
கன்னி – நிறைவு
துலாம் – வெற்றி
விருச்சிகம் – ஆதரவு
தனுசு – புகழ்
மகரம் – அமைதி
கும்பம் – பயம்
மீனம் – கோபம்
சந்திராஷ்டமம் – கேட்டை, மூலம் -
ஏப்ரல் 18 – இன்றைய நல்லநேரம்
ஏப்ரல் 18 – இன்றைய நல்லநேரம்
குரோதி வருடம் – சித்திரை – 5
ஏப் 18, 2024
வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 11.30
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : தசமி
திதி நேரம் : தசமி இ 8.35
நட்சத்திரம் : ஆயில்யம் கா 10.55
யோகம் : சித்த-அமிர்த
சந்திராஷ்டமம் : கேட்டை
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்