Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • திருமலையில் சிறப்பாக துவங்கிய பத்மாவதி பரிணய உற்சவம்…

    திருமலை நாராயணகிரி உத்யான வனத்தில் பத்மாவதி பரிணய உற்சவம் வைபவமாக துவங்கியது. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் இந்த உற்சவத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள  நாராயணகிரி உத்யான வனத்தில் உள்ள மண்டபம் மலர்களாலும் வண்ண விளக்குகலாலும் அலங்கரிக்கப்பட்டது.

    மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத  மலையப்ப சுவாமி  அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திற்கு பெருமாள் யானை வாகனத்திலும் அவர்கள் பழக்கிலும் எழுந்தருள பின்னர் சுவாமி தாயாருக்கு எதிர் கோல் உற்சவம் மாலை மாற்றுதலும் கோலாகலமாக நடைபெற்றது .

    தொடர்ந்து நான்கு வேத பாராயணம் செய்ய, இசைக் கலைஞர்கள்  அன்னமாச்சாரியார் சங்கீர்த்தனைகளை பாட பெருமாள் தாயார்களின் ஊஞ்சல் சேவை சிறப்பாக நடைபெற்றது . கண்ணுக்கு  விருந்தாக அலங்கரிக்கப்பட்ட நாராயணகிரி  வன மண்டபத்தில் இருந்து தங்க திருச்சி வாகனத்தில் பெருமாள் தாயார்கள் புறப்பட்டு    ஆலயத்தை அடைந்தனர் அத்துடன் முதல் நாள் உற்சவம் சிறப்பாக நிறைவு பெற்றது.

  • காளையார்கோவில் ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக பெருவிழா

    காளையார்கோவில் ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக பெருவிழா

  • காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவில் தெப்ப திருவிழா

    காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவில் தெப்ப திருவிழா

     

  • திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான பிரம்மோற்சவ விழா பூத வாகன வீதியுலா

    திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான பிரம்மோற்சவ விழா பூத வாகன வீதியுலா

     

  • மே 18 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – நன்மை
    ரிஷபம்         – பக்தி
    மிதுனம்     – வெற்றி
    கடகம்         –  சுகம்  
    சிம்மம்         –   பயம்    
    கன்னி         –    நஷ்டம்  
    துலாம்         –     பாராட்டு   
    விருச்சிகம்     –  குழப்பம்
    தனுசு         –     பிரமை
    மகரம்         –    அமைதி  
    கும்பம்         –      விவேகம்
    மீனம்         –      அன்பு
    சந்திராஷ்டமம்    –        உத்திராடம், திருவோணம்

  • மே 18 – சிவகாசியில் தேர்…

    மே 18 – சிவகாசியில் தேர்…
    குரோதி வருடம் – வைகாசி – 05
    மே 18, 2024
    சனி
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    குளிகை : 6.00 – 7.30
    ராகு : 9.00 – 10.30
    திதி : அதிதி
    திதி நேரம் :  தசமி ம 12.53
    நட்சத்திரம் :  பூரம் முழுவதும் 0.00
    யோகம் : மரண
    சந்திராஷ்டமம் : உத்திராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • மயிலாடுதுறை மாயூரநாதர் திருவீதியுலா…

    மயிலாடுதுறை மாயூரநாதர்  திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் பூதம், பூதகி வாகனங்களிலும், சுப்ரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் வெள்ளிரதத்திலும் திருவீதியுலா.  திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்:-

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோவில் உள்ளது. ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்த இவ்வாலயத்தில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வருகிறது.

    4 ஆம் திருநாளான இன்று ஆலயத்தின் கொடிமரம் முன்பு பூத வாகனத்தில் ஸ்ரீ மாயூரநாரும், பூதகி வாகனத்தில் ஸ்ரீ அபயாம்பிகை அம்மனும், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், விநாயகர் சண்டிகேஸ்வரர் வெள்ளி ரதத்திலும் எழுந்தருள செய்யப்பட்டனர். தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய  சுவாமிகள் முன்னிலையில் 16 வகையான சோடச தீபாரதனை நடைபெற்றது.

    தேவார பதிகங்கள் பாடி மகாதீபாரதனை செய்யப்பட்டு யாசாலை பூஜைகள் பூரணாகுதி தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பூதம், பூதகி, வெள்ளி ரதத்தில்  பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

  • மே 17 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – ஓய்வு
    ரிஷபம்         – குழப்பம்
    மிதுனம்     – ஆரோக்கியம்
    கடகம்         –  வெற்றி
    சிம்மம்         –   சுகம்   
    கன்னி         –    நட்பு
    துலாம்         –     அமைதி  
    விருச்சிகம்     –  சலனம்
    தனுசு         –     முயற்சி
    மகரம்         –    ஆர்வம்
    கும்பம்         –      பயம்  
    மீனம்         –      பகை
    சந்திராஷ்டமம்    –        பூராடம், உத்திராடம்

  • மே 17 – இன்றைய நல்லநேரம்…

    மே 17 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – வைகாசி – 04
    மே 17, 2024
    வெள்ளி
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    எமகண்டம் : 3.00 – 4.30
    குளிகை : 7.30 -9.00
    ராகு : 10.30 – 12.00
    திதி : தசமி
    திதி நேரம் :  நவமி கா 10.55
    நட்சத்திரம் :  பூரம் இ 11.03
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : பூராடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • தீய சக்திகளிலிருந்து காக்க அற்புத காயத்திரி மந்திரம்….

    தீய சக்திகளிலிருந்து காக்க அற்புத காயத்திரி மந்திரம்….

    ஸ்ரீதேவி
     
    ஓம் தேவீமனௌஜ ச வித்மஹே
    மஹாசக்த்யை தீமஹி
    தன்னோ தேவீஹ் ப்ரசோதயாத்
     
    தேவி பிராஹ்மணி
     
    ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே
    மஹாசக்த்யை ச தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    சூலினிதேவி
     (தீய சக்திகளிலிருந்து காக்க)
     
    ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
    மஹாசூலினி தீமஹி
    தன்னோ துர்கா ப்ரசோதயாத்
     
    ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
    மஹாசூலினி தீமஹி
    தன்னோ துர்கஹ் ப்ரசோதயாத்
     
    சப்தமாத்ருகா தேவி
     
    ஓம் ஹம்சத்வஜாய வித்மஹே
    கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத்