Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ஆகஸ்ட் 09 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பொறாமை  
    ரிஷபம்         – மேன்மை
    மிதுனம்     – ஆதரவு
    கடகம்         –  போட்டி
    சிம்மம்         –   மகிழ்ச்சி
    கன்னி         –    ஆதாயம்
    துலாம்         –     நோய்
    விருச்சிகம்     –  இன்பம்   
    தனுசு         –    நன்மை  
    மகரம்         –    சோர்வு
    கும்பம்         –       விவேகம்
    மீனம்         –    பகை
    சந்திராஷ்டமம்    –         அவிட்டம்

  • ஆகஸ்ட் 09 – கருட பஞ்சமி…

    ஆகஸ்ட் 09 – கருட பஞ்சமி…
    குரோதி வருடம் – ஆடி 24
    ஆகஸ்ட் 09 – 2024
    வெள்ளி
    கருட பஞ்சமி,
    சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் தேர்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  பஞ்சமி முழுவதும் 0.00
    நட்சத்திரம் :  அஸ்தம் முழுவதும் 0.00
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : சதயம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடி தபசு திருவிழா கொடியேற்றம்…

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது.

    சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இன்று கொடியேற்று விழாவை முன்னிட்டுஆனந்தவல்லி அம்பாள் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில்துலா லக்னத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது.

    அதன் பின் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களாலும் கலச நீராலும் அபிஷேகம் நடத்தி கொடிமரத்திற்கு தர்ப்பை புல், மலர் மாலைகள் சாற்றி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் மண்டபத்தில் சர்வ அலங்கா ரத்தில் எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரா தனைகள் நடைபெற்றதுவிழா நாட்களின் போது சுவாமிகள் சிம்மம்,அன்னம்,கமலம்,குதிரை, யானை, பூப்பல்லக்கு,கிளி,விருஷபம்  உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே வீதி உலா நடைபெறும்.

    இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா இன்று காலை  9.55 கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. விழா நாட்களின் போது தினந்தோறும் இரவு கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

  • ஆகஸ்ட் 08 – சதுர்த்தி நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நட்பு
    ரிஷபம்         – உதவி
    மிதுனம்     – நன்மை  
    கடகம்         –  சிரமம்
    சிம்மம்         –   நிம்மதி
    கன்னி         –    லாபம்
    துலாம்         –     சுகம்
    விருச்சிகம்     –  மேன்மை  
    தனுசு         –    வெற்றி
    மகரம்         –    நற்செயல்
    கும்பம்         –       ஆக்கம்
    மீனம்         –    அன்பு
    சந்திராஷ்டமம்    –         உத்திராடம், திருவோணம்

  • ஆகஸ்ட் 08 – நாகசதுர்த்தி…

    ஆகஸ்ட் 08 – நாகசதுர்த்தி…
    குரோதி வருடம் – ஆடி 23
    ஆகஸ்ட் 08 – 2024
    வியாழன்
    நாகசதுர்த்தி
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  சதுர்த்தி இ 11.47
    நட்சத்திரம் :  உத்திரம் இ 11.35
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு தேரோட்டம்…

    திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு கமலாம்பாள் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆடிப்பூர விழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு இந்திர விமானம், பூத வாகனம், வெள்ளி யானை வாகனம், வெள்ளி காளை வாகனம், கைலாச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கமலா பால் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான கமலாம்பாள் தேரோட்டம் இன்றைய தினம் விமர்சையாக நடைபெற்றது.

    திருவாரூர் கீழ வீதியில் தொடங்கிய தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தியாகராஜா கமலாம்பாள் என்ற கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயிலின் நான்கு பிரதான வீதியிலும் வலம் வந்தது.

  • ஆகஸ்ட் 07 – இன்று எந்த ராசிக்கு வரவு, எந்த ராசிக்கு செலவு…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  ஏமாற்றம்
    ரிஷபம்         – வெற்றி
    மிதுனம்     – கவலை
    கடகம்         –  லாபம்
    சிம்மம்         –   நட்பு  
    கன்னி         –    தடங்கல்    
    துலாம்         –     மகிழ்ச்சி
    விருச்சிகம்     –  தாமதம்
    தனுசு         –    சுகம்   
    மகரம்         –    வரவு
    கும்பம்         –       சிக்கல்
    மீனம்         –    அசதி
    சந்திராஷ்டமம்    –         பூராடம், உத்திராடம் 4

  • ஆகஸ்ட் 07 – ஆடிப்பூரம்…

    ஆகஸ்ட் 07 – ஆடிப்பூரம்…
    குரோதி வருடம் – ஆடி 22
    ஆகஸ்ட் 07 – 2024
    புதன்
    ஆடிப்பூரம்
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : திரிதியை
    திதி நேரம் :  திரிதியை இ 9.51
    நட்சத்திரம் :  பூரம் இ 9.03
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • ஆகஸ்ட் 06 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  கவலை
    ரிஷபம்         – வரவு
    மிதுனம்     – தாமதம்
    கடகம்         –  செலவு
    சிம்மம்         –   ஆதரவு
    கன்னி         –    அசதி   
    துலாம்         –     வெற்றி
    விருச்சிகம்     –  வருத்தம்  
    தனுசு         –    நன்மை  
    மகரம்         –    அமைதி
    கும்பம்         –       செலவு
    மீனம்         –    பயம்
    சந்திராஷ்டமம்    –         மூலம், பூராடம்

  • ஆகஸ்ட் 06 – சந்திர தரிசன நாள்…

    ஆகஸ்ட் 06 – சந்திர தரிசன நாள்…
    குரோதி வருடம் – ஆடி 21
    ஆகஸ்ட் 06 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : துவிதியை
    திதி நேரம் :  துவிதியை இ 8.04
    நட்சத்திரம் :  மகம் மா 6.41
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : உத்திராடம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்