Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • December 01 2023 Subamuhurthanaal

    டிசம்பர் 1 – சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 15
    சுபமுகூர்த்த நாள்
    01-டிச-2023 வெள்ளி
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : சதுர்த்தி மா 4.40
    நட்சத்திரம் : புனர்பூசம் மா 6.17
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Ponambala swamy gurupoojai

    வாணியம்பாடி தேவஸ்தானம் ஸ்ரீ கரபத்ர அவதூத பொன்னம்பல சுவாமி மடத்தில் 87 வது குருபூஜை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேவஸ்தானம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கரப்பாத்திர அவதூத பொன்னம்பல சாமிகளின் மடத்தில் 87 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதற்காக காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் குருவின் ஜீவசமாதியில் ஆரத்தி காண்பிக்கப்பட்டு தரிசிக்க வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவில்  திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த சாதுக்கள் மற்றும் சந்நியாசிகளுக்கு மடத்தின் சார்பாக மரியாதை செலுத்தி அன்னதானமும் வழங்கப்பட்டது.

  • Dharmasastha koil kumbabishegam

    விளம்பார் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயிலில் நாதஸ்வரம் வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா – ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் விளம்பார் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று மங்கல இசை முழங்க கணபதி ஹோமத்துடன் தொடங்கி முதல் கால பூஜை நடைபெற்றது.தொடர்ந்து இன்று இரண்டாம் கால பூஜைகள் செய்யப்பட்டு நவகிரக ஹோமமும் மஹா தீபாரதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து மஹா யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் பூக்களை தூவி புனிதநீர் கலசங்களை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.தொடர்ந்து கோபுரத்தில் இருந்து தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

    இந்நிகழ்வின் போது அங்கு கூடியிருந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்  சாமி சரணம்  ஐயப்பா என்ற கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு ஸ்ரீ தர்மசாஸ்தா திருவீதியுலாவும் நடைபெற்றது.இந்த மஹா கும்பாபிஷேக நிகழ்வில் விளம்பாவூர்,தென்கீரனூர்,ஏமப்பேர்,கள்ளக்குறிச்சி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • November 30 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  அமைதி
    ரிஷபம்         –    வெற்றி
    மிதுனம்     –   எதிர்ப்பு  
    கடகம்         –  மறதி
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    வரவு  
    துலாம்         –     தடங்கல்
    விருச்சிகம்     –  ஆதாயம்
    தனுசு         –     புகழ்
    மகரம்         –    ஊக்கம்
    கும்பம்         –       ஓய்வு
    மீனம்         –      சாதனை   
    சந்திராஷ்டமம்    –    அனுஷம், கேட்டை

  • November 30 2023 Sangadahar chadurthi

    நவம்பர் 30 – சங்கடஹர சதுர்த்தி
    சோபகிருது வருடம் – கார்த்திகை 14
    சங்கடஹர சதுர்த்தி
    30-நவ-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : திரிதியை
    திதி நேரம் : திரிதியை ம 3.31
    நட்சத்திரம் : திருவாதிரை மா 4.36
    யோகம் : மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Thirupathy Garuda vaganam

    கார்த்திகை பௌர்ணமி தினமான இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்த நிலையில் அங்கு அவருக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

     தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் ஊர்வலம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.

  • Amman Gayathri Mandiram

    துர்கை:

    (ராகுதோஷ நிவர்த்திக்காக)
     
    ஓம் காத்யாயனாய வித்மஹே
    கன்யகுமரி தீமஹி
    தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ மாரி ப்ரசோதயாத்
     
    அன்னபூரணி தேவி:

    (நித்தியான்ன பிராப்திக்காக)
     
    ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
    மஹேஸ்வர்யைஹ் தீமஹி
    தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்
     
    சிவதூதி:
     
    ஓம் சிவதூத்யை ச வித்மஹே
    சிவங்கர்யைச தீமஹி
    தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
     
    பாலா:
     
    ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
    காமேஸ்வரீ ச தீமஹி
    தன்னோ பாலா ப்ரசோதயாத்
     
    அம்ருதேஸ்வரி தேவி:

    (ஆயுள் ஆரோக்கியம் பெற)
     
    ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
    சக்தீஸ்வரீ ச தீமஹி
    தன்னோ அம்ருத ப்ரசோதயாத்
     
    வாக்பலா:

    (பேச்சுபிழை சரியாக)
     
    ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
    வாக்பவேஸ்வரீ தீமஹி
    தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்
     
    சர்வமங்கள:

    (நல் பயணத்திற்கு)
     
    ஓம் சர்வமங்களை வித்மஹே
    மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
    தன்னோ நித்ய ப்ரசோதயாத்
     
    கன்னிகா பரமேஸ்வரி:

     (மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)
     
    ஓம் பாலாரூபிணி வித்மஹே
    பரமேஸ்வரி தீமஹி
    தன்னோ கந்யா ப்ரசோதயாத்
     
    ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே
    கந்யாரூபிணீ தீமஹி
    தன்னோ கந்யா ப்ரசோதயாத்
     
    காமேச்வரி:

    (மங்களம் உண்டாக)
     
    ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே
    காமேச்வர்யை தீமஹி
    தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்
     
    ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
    நித்யக்லிந்நாய தீமஹி
    தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
     
    காமதேனு:

    (கேட்டது கிடைக்க)
     
    ஓம் சுபகாமாயை வித்மஹே
    காமதாத்ரை ச தீமஹி
    தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்
     
    காளிகா தேவி:

    (கேட்ட வரம் கிடைக்க)
     
    ஓம் காளிகாயை ச வித்மஹே
    ஸ்மசான வாசின்யை தீமஹி
    தன்னோ கோரா ப்ரசோதயாத்
     
    வாராஹி:

    (நினைத்தது நிறைவேற)
     
    ஓம் வராஹமுகி வித்மஹே
    ஆந்த்ராஸனீ தீமஹி
    தன்னோ யமுனா ப்ரசோதயாத்
     
    குலசுந்தரி:

    (சொத்து, கவுரவம் அடைய)
     
    ஓம் குலசுந்தர்யை வித்மஹே
    காமேஸ்வர்யை தீமஹி
    தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
     
    சந்தோஷி மாதா:

    (திருமண தடை நீங்க)
     
    ஓம் ருபாதேவீ ச வித்மஹே
    சக்திரூபிணி தீமஹி
    தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்
     
    கவுமாரி தேவி:

    (சக்தி பெற)
     
    ஓம் சிகித்வஜாயை வித்மஹே
    வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்
     
    கவுரிதேவி:

    (தியானம் சித்தி அடைய)
     
    ஓம் சுவபாகாயை வித்மஹே
    காம மாளினை தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
    ருத்ரபத்ன்யை ச தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் கணாம்பிகாய வித்மஹே
    மஹாதபாய தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் சௌபாக்யதாயை வித்மஹே
    காம மாலாய தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் ஸோஹம்ச வித்மஹே
    பரமஹம்ஸாய தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

  • November 29 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  நன்மை
    ரிஷபம்         –    ஆதாயம்  
    மிதுனம்     –   போட்டி
    கடகம்         –  புகழ்
    சிம்மம்         –   லாபம்
    கன்னி         –    தாமதம்
    துலாம்         –     முயற்சி  
    விருச்சிகம்     –  வெற்றி
    தனுசு         –     பரிவு   
    மகரம்         –    உற்சாகம்
    கும்பம்         –       நிம்மதி
    மீனம்         –      உயர்வு  
    சந்திராஷ்டமம்    –    விசாகம், அனுஷம்

  • November 29 2023 Subamuhurthanaal

    நவம்பர் 29 – சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 13
    சுபமுகூர்த்த நாள்
    29-நவ-2023 புதன்
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : துவிதியை ம 2.51
    நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் ம 3.21
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • November 28 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  சுகம்
    ரிஷபம்         –    வெற்றி
    மிதுனம்     –   நன்மை   
    கடகம்         –  நலம்
    சிம்மம்         –   இன்பம்
    கன்னி         –    சிக்கல்
    துலாம்         –     ஆதரவு  
    விருச்சிகம்     –  ஏமாற்றம்
    தனுசு         –     லாபம்  
    மகரம்         –    இரக்கம்  
    கும்பம்         –       சிக்கல்
    மீனம்         –      விவேகம்
    சந்திராஷ்டமம்    –    சுவாதி, விசாகம்