இன்றைய ராசிபலன்
மேஷம் – சிரத்தை
ரிஷபம் – கவலை
மிதுனம் – நன்மை
கடகம் – மகிழ்ச்சி
சிம்மம் – அமைதி
கன்னி – ஓய்வு
துலாம் – ஆக்கம்
விருச்சிகம் – உற்சாகம்
தனுசு – உயர்வு
மகரம் – உழைப்பு
கும்பம் – நலம்
மீனம் – சிந்தனை
சந்திராஷ்டமம் – ஆயில்யம், மகம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
January 16 2024 Rasipalan
-
January 16 2024 pongal
ஜனவரி 16 – மாட்டுப் பொங்கல்,
சோபகிருது வருடம் – தை 2
16-ஜன-2024 செவ்வாய்
மாட்டுப் பொங்கல்,
திருவள்ளுவர் தினம்
கரிநாள்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : சஷ்டி
திதி நேரம் : பஞ்சமி கா 7.39
நட்சத்திரம் : பூரட்டாதி கா 11.27
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
thai velli amman vazhipadu
அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை எத்தனை முக்கியமோ அதுபோல தை வெள்ளிக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. தை மாத வெள்ளிக்கிழமையில் அம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள். தை வெள்ளியன்று அம்மன் ஆலயங்களில் சந்தனக் காப்பு சாத்தி வழிபட்டால், சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். அம்மன் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரத்தை தருவாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கடன் தொல்லைகள் நீங்கி நிம்மதி பிறக்கும்.
தை மாத வெள்ளியன்று அம்மனுக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சமர்பித்து வணங்குவது சிறப்பு. தை வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும். துர்கை சந்நிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபட வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும்.
அதேபோல தை வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பாயசமோ சர்க்கரைப் பொங்கலோ செய்து, நைவேத்தியம் செய்து ஸ்வாமி படத்துக்கு முன்னே அமர்ந்து பிரார்த்தனை செய்ய நன்மைகள் நடைபெறும். மகாசக்தியின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டியும் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெற வேண்டியும், சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் கிடைத்து குலம் தழைக்கும்.
-
mens only dance festival
கோவில் திருவிழாவில் நடைபெற்ற வினோத வழிபாடு திரளான ஆண்கள் நடனம் ஆடியபடி காணிக்கை செலுத்தும் நிகழ்வு.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தொட்டம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ ராமலிங்கர் சமேத ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நூறாண்டுகள் பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம்..
அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 12இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து திருவிழாவில் வைபவம் அழைத்தல், கரக ஊர்வலம் படைக்கலம் கொண்டு வருதல் போன்ற பல்வேறு விசேஷ வைபவங்கள் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவானி ஆற்றங்கரையில் தீர்த்த குடம் எடுத்தல் பொங்கல் வைத்து சக்தி அழைத்தல் என இந்த தைப்பொங்கல் விழாவை தொடங்கினர். தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான வீரக்குமார்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறுவர்கள் உட்பட ஆண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீரக்குமாரர்களாக கத்தி போடும் போது அனைவரும் தீசுக்கோ தாயே தீசுக்கோ என்று கூறி கத்திப்போட்டு சௌடேஸ்வரி அம்மனுக்கு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர். இதில் இளைஞர்கள் ஆடிய கத்தி ஆட்டம் காண்போரை வெகுவாக கவர்ந்தது.
ஒவ்வொரு வருடமும் தை மாதம் இந்த திருவிழா நடத்தப்படுவதால் தொட்டம்பாளையம் மட்டுமல்லாது சிறுமுகை திருப்பூர் அவிநாசி புளியம்பட்டி சத்தியமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இந்த கத்தி போடும் வைபவத்தை காண வந்திருந்தனர்..
-
January 15 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – லாபம்
ரிஷபம் – வெற்றி
மிதுனம் – நலம்
கடகம் – நட்பு
சிம்மம் – யோகம்
கன்னி – நஷ்டம்
துலாம் – தேர்ச்சி
விருச்சிகம் – பாராட்டு
தனுசு – ஆதரவு
மகரம் – சாந்தம்
கும்பம் – செலவு
மீனம் – வேதனை
சந்திராஷ்டமம் – பூசம், ஆயில்யம் -
January 15 2024 pongal festival
ஜனவரி 15 – தைப் பொங்கல்
(பொங்கல் வைக்க நல்லநேரம் காலை 6.30-7.30, 9.30-10.30)2
சோபகிருது வருடம் – தை 1
15-ஜன-2024 திங்கள்
பொங்கல்,
சபரிமலையில் மகரஜோதி
கரிநாள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : பஞ்சமி
திதி நேரம் : சதுர்த்தி கா 10.00
நட்சத்திரம் : சதயம் ம 1.05
யோகம் : சித்த-மரணயோகம்
சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
January 14 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – பேராசை
ரிஷபம் – நிறைவு
மிதுனம் – சுகம்
கடகம் – பகை
சிம்மம் – சலனம்
கன்னி – குழப்பம்
துலாம் – சோதனை
விருச்சிகம் – பரிவு
தனுசு – நட்பு
மகரம் – எதிர்ப்பு
கும்பம் – ஆதாயம்
மீனம் – போட்டி
சந்திராஷ்டமம் – புனர்பூசம், பூசம் -
January 14 2024 Bogi
ஜனவரி 14 – போகிப் பண்டிகை
சோபகிருது வருடம் – மார்கழி 29
14-ஜன-2024 ஞாயிறு
போகி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை ம 12.21
நட்சத்திரம் : அவிட்டம் ம 2.44
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
சூலம் : மேற்கு -
Melmalayanur Angalamman Rajakaliamman show in the decoration!
மேல்மலையனூர் அங்காளம்மன் ராஜகாளியம்மன் அலங்காரத்தில் காட்சி!
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் மார்கழி மாத அமாவாசை தினத்தில் அங்காளம்மன் ராஜகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
-
Maha Chandi Homam Festival at Angala Parameswariyamman, Kalishakti Peedam Temple
அங்காள பரமேஸ்வரியம்மன், காளிசக்தி பீடம் ஆலயத்தில் மஹா சண்டி ஹோமம் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த புதுபூண்டிதாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள 41 அடி உயரம் கொண்ட ஸ்ரீ காளியம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரியம்மன், காளிசக்தி பீடம் ஆலயத்தில் மஹா சண்டி ஹோமம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.