இன்றைய ராசிபலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – ஊக்கம்
மிதுனம் – செலவு
கடகம் – வரவு
சிம்மம் – அமைதி
கன்னி – நன்மை
துலாம் – பெருமை
விருச்சிகம் – லாபம்
தனுசு – முயற்சி
மகரம் – போட்டி
கும்பம் – செலவு
மீனம் – பக்தி
சந்திராஷ்டமம் – ஆயில்யம், மகம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
February 13 2024 Rasipalan
-
February 13 2024 Chadurthi viradham
பிப்ரவரி 13 – சதுர்த்தி விரதம்
சோபகிருது வருடம் – மாசி 1
13-பிப்-2024 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : சூன்ய
திதி நேரம் : சதுர்த்தி இ 8.34
நட்சத்திரம் : உத்திரட்டாதி மா 6.04
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
February 12 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – தோல்வி
ரிஷபம் – வலிமை
மிதுனம் – நட்பு
கடகம் – ஆர்வம்
சிம்மம் – அச்சம்
கன்னி – உயர்வு
துலாம் – அமைதி
விருச்சிகம் – ஜெயம்
தனுசு – சுகம்
மகரம் – வெற்றி
கும்பம் – வாழ்வு
மீனம் – இன்பம்
சந்திராஷ்டமம் – பூசம், ஆயில்யம் -
February 12 2024 Indrayanaal
பிப்ரவரி 12 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – தை 29
12-பிப்-2024 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : திரிதியை
திதி நேரம் : துவிதியை அ.கா 1.10
நட்சத்திரம் : பூரட்டாதி இ 7.37
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
angalaparameswari amman koil kumbabishegam
உத்திரமேரூர் அருகே மாகறல் கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மாகறல் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
விழாவையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக, கணபதிஹோமம், நவகிரகவ ஹோமம், பூர்ணாஹூதி, வாஸ்து சாந்தி, சாந்தி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, இன்று காலை 6:00 மணி முதல் யாகசாலை பூஜை, ஹோமம், சங்கல்பம், மகா பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடைப்பெற்றதை தொடர்ந்து 10 மணியளவில் சிவாச்சாரியார்கள் தலைமையில் இசை வாத்தியங்கள் முழங்க யாக சாலையில் இருந்து புறப்பட்ட கலசம் கோவிலை சுற்றி வந்து விமான கோபுரத்தில் புனித கலச நீர் ஊற்றி தீபாராதனைகள் காட்டப்பட்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தேறியது.
இந்த கும்பாபிஷேக விழாவில் மாகறல் கிராமத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
-
Palayathamman koil kumbabishegam
திருபருத்திக்குன்றம் கிராமத்தில் கிராமதேவதை ஸ்ரீபாலையத்தம்மன் கோவில் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீர் தெளித்து கொண்டனர்
காஞ்சிபுரம் அடுத்த திருபருத்திக்குன்றம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீபாலையத்தம்மன் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருபருத்திக்குன்றம் கிராமத்தில் உள்ள கிராம பொதுமக்கள் கிராம தேவதையான பல ஆண்டுகளாக வழிபட்டு வந்த பாலையத்தம்மனை திருக்கோயில் புதுப்பித்து திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு நான்கு வேத மந்திரங்கள் ஓத யாகசாலை பூஜைகள் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தொடங்கியது .
இதனை தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று இன்று காலையில் மகாபூர்ணாபதி தீபாரதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கோயில் அர்ச்சகர்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கொண்டு ராஜ கோபுரத்திற்கு சென்றதும் மகா சம்ப்ரோஷ்ணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவில் கோயில் கிராம பொதுமக்கள் மற்றும் விழா ஏற்பாட்டு குழுக்கள் உட்பட்ட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு புனித நீரை தெளித்து சென்றனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
-
February 11 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – மறதி
ரிஷபம் – தடை
மிதுனம் – உயர்வு
கடகம் – மேன்மை
சிம்மம் – பக்தி
கன்னி – இன்பம்
துலாம் – ஓய்வு
விருச்சிகம் – கஷ்டம்
தனுசு – லாபம்
மகரம் – தனம்
கும்பம் – போட்டி
மீனம் – கவனம்
சந்திராஷ்டமம் – புனர்பூசம், பூசம் -
February 11 2024 Subamuhurthanaal
பிப்ரவரி 11 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
சோபகிருது வருடம் – தை 28
சுபமுகூர்த்த நாள்
11-பிப்-2024 ஞாயிறு ரஜப் 30
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : துவிதியை
திதி நேரம் : பிரதமை அ.கா 3.20
நட்சத்திரம் : சதயம் இ 9.15
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
February 10 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – வரவு
ரிஷபம் – புகழ்
மிதுனம் – பகை
கடகம் – ஆர்வம்
சிம்மம் – சலனம்
கன்னி – வரவு
துலாம் – செலவு
விருச்சிகம் – நன்மை
தனுசு – வலிமை
மகரம் – வசதி
கும்பம் – வெற்றி
மீனம் – நேர்மை
சந்திராஷ்டமம் – திருவாதிரை, புனர்பூசம் -
Masani amman koil kodiyetram
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இங்கு வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகளவிலான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். அம்மாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்களின் வருகை அளவுக்கு அதிகமாக இருக்கும்.
உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகள், கோவை, திருப்பூர், உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை ஈரோடு, கரூர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதுபோன்ற விஷேச நாட்களில் பக்தர்களின் வசதிக்காக பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங் கியது. சர்க்கார்பதியில் இருந்து பிரத்யோகமாக சேகரிக்கப்பட்ட 85 அடி உயரமான மூங்கில் சேத்துமடைக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள காளியம்மன் கோவிலில் பூஜை செய்யப்பட்டு அதன் பிறகு அங்கிருந்து மாசாணியம்ம கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை வருகிற 22ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் 25ம் தேதி காலை 9 மணிக்கு மேல் துவங்கும்.