Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • February 08 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – வரவு
    ரிஷபம்         – ஆக்கம்
    மிதுனம்     –   கவனம்  
    கடகம்         –  சிக்கல்
    சிம்மம்         –   பகை  
    கன்னி         –    வெற்றி  
    துலாம்         –     கவலை  
    விருச்சிகம்     –  பயம்
    தனுசு         –     ஜெயம்
    மகரம்         –    முயற்சி
    கும்பம்         –      போட்டி
    மீனம்         –      பொறுமை
    சந்திராஷ்டமம்    –      ரோகிணி, மிருகசீருஷம்

  • February 08 2024 Subamuhurthanaal

    பிப்ரவரி 8 – சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    சோபகிருது வருடம் – தை 25
    சுபமுகூர்த்த நாள்
    08-பிப்-2024 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : திரையோதசி கா 9.45
    நட்சத்திரம் : பூராடம் அ.கா 2.57
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிசீ டம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Jai prathyankara peedam

    ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில், மூலஸ்தான விக்ரஹ ப்ரதிஷ்டா வைபவ பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில் கடந்த ஆறு வருடங்களாக மூலஸ்தான அமையவிருக்கும் இடத்தில் வருடந்தோறும்  ஜெய் ப்ரத்யங்கிராவின் லட்ச  மூலமந்திர ஹோமம் நடைபெற்று வந்தது. தற்போது விக்ரஹ ப்ரதிஷ்டா வைபவ பெருவிழவை  ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகளின் திருக்கரங்களால்  விசேஷ மஹா ஹோமங்கள் செய்வித்து  ப்ரதிஷ்டா வைபவ பெருவிழா நடைபெற்றது.

    வேத விற்பன்னர்கள் வேதம் முழங்க கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழா, விசேஷ மஹா பூர்ணாஹுதிக்கு பின் மூலஸ்தான, விக்ரஹதிற்க்கு  கலசாபிஷேகம் செய்யப்பட்டது.

    விழாவில் முக்கியஸ்தர்களும், பல்வேறு இடங்களில் உள்ள ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் அடியார்கள் கலந்துகொண்டு, அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா அருளையும், குருவின் ஆசியும் பெற்றனர்.

  • February 07 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – ஜெயம்
    ரிஷபம்         – தேர்ச்சி  
    மிதுனம்     –   களிப்பு
    கடகம்         –  இன்பம்
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    உதவி
    துலாம்         –     உயர்வு  
    விருச்சிகம்     –  துயரம்
    தனுசு         –     ஏமாற்றம்
    மகரம்         –    சினம்
    கும்பம்         –      சுகம்  
    மீனம்         –      போட்டி
    சந்திராஷ்டமம்    –      ரோகிணி

  • February 07 2024 pradhosham

    பிப்ரவரி 7 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – தை 24
    பிரதோஷம்
    07-பிப்-2024 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : திரையோதசி
    திதி நேரம் : துவாதசி கா 11.18
    நட்சத்திரம் : மூலம் அ.கா 3.51
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Irulayi Amman Muthiah Aalayam

    இருளாயி அம்மன் முத்தையா சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்! 

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், காட்டுப்பரமக்குடி கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு இருளாயி அம்மன் முத்தையா சுவாமி ஆலய வர்ண காலபரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

  • February 06 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – ஆக்கம்
    ரிஷபம்         – உயர்வு  
    மிதுனம்     –   போட்டி    
    கடகம்         –  சினம்
    சிம்மம்         –   கோபம்
    கன்னி         –    பாராட்டு  
    துலாம்         –     தனம்
    விருச்சிகம்     –  சுகம்   
    தனுசு         –     சிக்கல்
    மகரம்         –    ஆதரவு  
    கும்பம்         –      மறதி
    மீனம்         –      செலவு
    சந்திராஷ்டமம்    –      கார்த்திகை

  • February 06 2024 Sarva Egadasi

    பிப்ரவரி 6 – சர்வ ஏகாதசி
    சோபகிருது வருடம் – தை 23
    06-பிப்-2024 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : துவாதசி
    திதி நேரம் : ஏகாதசி ம 12.36
    நட்சத்திரம் : கேட்டை அ.கா 4.17
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கார்த்திகை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Pirai parpadhin punniyam

    திருவிளையாடற் புராணத்தை அருளிய பரஞ்சோதி முனிவர் திங்கள் ஆயிரம் தொழுதாள் என்று கூறுகின்றார். ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம் தான் அவள் பெற்றிருந்த தகுதியாகும்.

    பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம்.

    பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வார்களாக!

    பிறை பார்க்கும் பயன்…

    மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.

    நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.

    ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

    ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.

    ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.

    பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.

    வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.

    நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும்.

  • pagaivarai vella gayathri mandiram

    ஜ்வாலாமாலினி
    (பகைவரை வெல்ல)
     
    ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
    மஹா ஜ்வாலாயை தீமஹி
    தன்னோ நித்ய ப்ரசோதயாத்
     
    ஜேஷ்டலக்ஷ்மி
    (மந்திர சக்தி பெற)
     
    ஓம் ரக்த ஜேஷ்டாயை வித்மஹே
    நீலஜேஷ்டாயை தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    துவரிதா
     
    ஓம் த்வரிதாயை வித்மஹே
    மஹாநித்யாய தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    தாராதேவி
     
    ஓம் தாராயை ச வித்மஹே
    மனோக்ரஹாயை தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    திரிபுரசுந்தரி
     
    ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே
    க்ளீம் காமேஸ்வர்யை தீமஹி
    சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்
     
    ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே
    க்ளீம் காமேஸ்வரீ தீமஹி
    சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்
     
    மஹா திரிபுரசுந்தரி
     
    ஓம் ஹைம் திரிபுராதேவி வித்மஹே
    சௌஹ் சக்தீஸ்வரி ச தீமஹி
    தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் வாக்பவேஸ்வரி வித்மஹே
    காமேஸ்வரி ச தீமஹி
    தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் க்ளீம் திரிபுராதேவி வித்மஹே
    காமேஸ்வரி ச தீமஹி
    தன்னோ க்ளிண்ணெ ப்ரசோதயாத்