Thiruvannamalai natiya girivalam

உலக நன்மைக்காக ஆந்திரா மாநில சேர்ந்த இளம் பெண் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தனர்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் வருவது வழக்கம் அதன் இன்று அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரம் முன்பு வழிபட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பவ்ய ஹாசினி இளம் பெண்  இன்று அதிகாலை உலக நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டர் தூரம் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தார்

இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்களும் இந்த பரதநாட்டிய கிரிவலத்தை சென்றபடி பாராட்டி ரசித்து சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *