Budhan Gayathri Mandiram

திருவெண்காடு புதன் திருவடிகளே போற்றி

ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரக்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

குறைந்தது 36, 54 முறை சொல்லவும் தடைகள் யாவும் வெல்லவும் ஞானம் சித்திக்கவும் புதன் பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். புதன் ஷேத்திரம் திருவெண்காடு, மதுரை மீனாக்ஷி  கோவில், மற்றும் திருவாலங்காடு , சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *