நவம்பர் 4 தீபாவளி – நீராட நல்ல நேரம்
பிலவ வருடம் – ஐப்பசி 18
அமாவாசை
தீபாவளி (அதிகாலை 5.00 – 5.30 நீராடலாம்)
04-நவ-2021 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை ந.இ 3.51
நட்சத்திரம் : சித்திரை கா 8.09
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
Leave a Reply