38 Lakhs Gajalakshmi alangaram

திருவண்ணாமலை மாவட்டாம் ஆரணி கைலாசநாதர் கோவிலில் இன்று நவராத்திரி 6வது நாளை முன்னிட்டு கஜலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. 

இந்த அலங்காரத்தில்  38 லட்ச ரூபாய் பணம் மற்றும் 150 சவரன் தங்க நகையால் சுவாமியை அலங்காரம் செய்து வழிபட்டனர். ஆரணி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *