nava-grgangaluku-ugandha-nivedhangal

நவக்கிரகங்களுக்கு படைக்க வேண்டிய நிதேனங்கள்

சூரியன் – சர்க்கரைப் பொங்கல்

சந்திரன் – குளிர்ந்த பால் பாயாசம்

செவ்வாய் – பொங்கல்

புதன் – புளியோதரை

குரு – தயிர் சாதம்

சுக்கிரன் – நெய் பொங்கல்

சனி – எள் சாதம்

ராகு – உளுந்து சாதம்

கேது – கொள்ளு சாதம்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *