Paramakudi Muthalamman Kovil

பரமக்குடி ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் பூச்சொரிதல் விழா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அருள்மிகு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கானோர் அம்மனுக்கு இரண்டு டன் பல்வேறு வகையான பூக்களை சமர்பித்து வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *