muruga bakthargal mandiram

முருக பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அதி சூட்சும ஷண்முக மந்திரம் இதோ

ஓம் நமோ பகவதே
சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய 
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய 
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா! 
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

இந்த மந்திரத்தை தினமும் முருகனுக்குரிய சடாட்சர அறுங்கோண யந்திர விளக்கின்  முன்பு 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரஹிக்கப்படும் மந்திரமாகும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *