Thiruparhi Important Information

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நீண்டகால வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் ஏழுமலையானை மே மாதம் தரிப்பதற்கான டிக்கெட்டுகள் இம்மாதம் 27ஆம் தேதி ஆன்-லைனில் வெளியிடப்படும்.

 டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in வெப்சைட் மூலம் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 சாமி தரிசனத்திற்காக வரும் போது மூத்த குடிமக்கள் தங்களுடைய வயது சான்றையும், மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு உரிய சான்றையும், நீண்டகால வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு உரிய மருத்துவ சான்றிதழ்களையும் காண்பிக்கவேண்டும் என்று  திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *