varumai neenga sri varahi mandiram

ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை. சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்களும், மற்றும் யாவரும் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.அல்லது அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பலனைத்தரும் அதில் உங்கள் தேவைக்கான பாடலை மட்டும் தேர்ந்தெடுத்து தினமும் படித்து வர தேவை நிச்சயம் நிறைவேறும்.

துடியான தெய்வம் வராஹி !நிற அன்பர்கள் ஸ்ரீ வராஹி படத்தை வீட்டில் வைக்கலாமா என்று கேட்கின்றனர் .என் கருத்து ஆலயங்களில் மட்டுமே மிகுந்த சுத்தம் நிலவும் என்பதால் ஆலயத்தில் வழிபடுங்கள்.வீட்டில் படம் வேண்டும் . எந்த ஓர் அம்பிகை படத்தையும் அல்லது திருவிளக்கில் ஒளியில் ஸ்ரீ வாராஹியை நினைத்து கொண்டு வழிபடுங்கள் .வராகி அன்னை பேசுவாள் துடியான தெய்வமே வராகி அன்னையே திருவடிகள் சரணம்

ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: 
மம மாத்ரே வாராஹி தேவி 
மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

ஸ்ரீ மகாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள்:-

மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள்,ஜெபிக்க இயலாதவர்கள் யாவரும் கீழ்க்காணும் ஸ்ரீ மகாவாராஹியின் 12 நாமங்களை காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும்.

பஞ்சமி

தண்டநாதா

சங்கேதா

சமயேச்வரி

சமயசங்கேதா

வாராஹி

போத்ரிணி

சிவா

வார்த்தாளி

மகாசேனா

ஆக்ஞா சக்ரேச்வரி

அரிக்னீ
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *