budhan gaythri mandiram

புதன் திசை மற்றும் புதன் புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது புதன் பகவானால்  நன்மை உண்டாகும். ( குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) புதன் பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். புதன் ஷேத்திரம் திருவெண்காடு, மதுரை மீனாக்ஷி  கோவில், மற்றும் திருவாலங்காடு , சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.

புதன் பகவான்
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி

புதன் காயத்ரி மந்திரம் 
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக அஸ்தாய தீமஹி
தன்னோ புத பிரசோதயாத்
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *