Thulam viruchigam dhanusu rasi mandiram

துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய மூன்று ராசிக்காரர்கள் இந்த சக்தி வாய்ந்த நரசிம்மர் மந்திரத்தை தினமும் உச்சரித்து பாருங்கள் நல்லதே நடக்கும். 

நரசிம்மர் மந்திரம்: 

அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன் 

அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன் 

தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன் 

துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்..!

மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன் 

ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன் 

வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன் 

பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன்..!
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *