Birth date lucky things

உங்களுடைய பிறந்த தேதிக்கேற்ற அதிர்ஷ்ட பொருளை அதற்குரிய திசையில் வைத்து தினமும் பார்த்துவர  வாழ்வில் அதிர்ஷ்ட மழையில் நீங்கள் நனையலாம். மேலும் கிரக பாதிப்புகள், கண் திருஷ்டி  நீங்கி காரிய சித்தி, செல்வ வளம் என சகலவிதமான சம்பத்தும் கிட்டும்.

1. 1,10,19,28 தேதி – வீட்டின் வடக்கு திசையில்  மரத்தால் ஆன புல்லாங்குழல் வைக்கவும்..

2. 2,11,20,29 தேதி – வீட்டின் வட- தென் திசையில் வெள்ளை நிறத்தாலான ஏதேனும்  கடவுளின் சிலை வைக்கவும். 

3. 3,12,21,30 தேதி – ஒரே ஒரு ருத்ராட்சம் பூஜையறையில் வைக்கவும். 

4. 4,13,22,31 தேதி – வீட்டின் தென்மேற்கு திசையில்  பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கவும்.

5. 5,14,23,  தேதி – வீட்டின் வடக்கு திசையில் குபேரன் சிலை வைக்கவும். 

6. 6,15,24 தேதி – வீட்டின் தென்கிழக்கு திசையில் மயிலிறகு வைக்கவும்.

7. 7,16,25 தேதி – வீட்டின் தென்கிழக்கு திசையில் அடர் பிரவுன் நிற ருத்ராட்சம் ஒன்று  வைக்கவும். 

8. 8,17,26 தேதி – வீட்டின் தெற்கு திசையில் கருப்பு நிற கிரிஸ்டல் வைக்கவும்.

9. 9,18,27 தேதி – வீட்டின் தெற்கு திசையில் பிரமிடு வைக்கவும்..
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *