Agathiyar aruliya thiruvakkiya thirattu

சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ,  நீடித்த ஆயுளும் கிடைக்க ஸ்ரீஅகத்தியர் அருளிய 27 நட்சத்திர சஹாய திரு வாக்கிய திரட்டு. உங்களது நட்சத்திர தேவியின் மந்திரம் அ அனைத்தையும்  தினமும் 3 முறையும் உங்களது நட்சத்திரம் வரும் நாளன்று 27 முறையும் சொல்லிவர நவகிரக பாதிப்புகள் நீங்கி  நற்பலன்கள் அதிகம் கிட்டும். 

1. சுமநாய வந்தித தேவ மநோஹரி அஸ்வினி தேவி சஹாய க்ருபே !! 
2. ஷீரசமுத்பவ திவ்ய ரூபினி பரணி தேவி சஹாய க்ருபே !! 
3. பங்கஜ வாஸிநி பாப விமோசனி க்ருத்திகா தேவி சஹாய க்ருபே !! 
4. மோஷ ப்ரதாயினி மங்கள பாஷினி ரோஹிணி தேவி சஹாய க்ருபே !! 
5. மந்திர நிவாசினி சந்திர பத்தினி மிருகசீரிஷ தேவி சஹாய க்ருபே !! 

6. தேவஸீ பூஜித ஸத்குணவர்ஷினி திருஆதிரை தேவி சஹாய க்ருபே !! 
7. அம்புஜ வாஸிநி தேவகண சேவித புனர்பூச தேவி சஹாய க்ருபே !! 
8. ஜெயவர வர்ணிநி ஜெயப் பிரதாயினி சிவ பூச தேவி சஹாய க்ருபே !! 
9. சீக்ர பலப்ரத பவமய ஹாரிணி சுப ஆயில்ய தேவி சஹாய க்ருபே !! 
10. சாது ஜடாச்ரித தேவமுனி பூஜித யோக மகம் தேவி சஹாய க்ருபே !!

11. துர்கதி நாசினி தூபப் பிரகாசினி ஜெய பூரம் தேவி சஹாய க்ருபே !! 
12. ஞானமய மோஹினி சாஸ்திர ஸ்வரூபினி உத்திர தேவி சஹாய க்ருபே. 
13. ஹரிஹர சகாய ஆனந்த பூஜித லாப ஹஸ்த தேவி சஹாய க்ருபே !! 
14. ரதகஜ துரக பதாதி சேவக சாஸ்திரமய சித்ரா தேவி சஹாய க்ருபே ! 
15. சக்ரிணி ராக விவர்திநி ஞானமய சுவாதி தேவி சஹாய க்ருபே !! 

16. குங்கும அர்ச்சித அனுதின சேவித விசாக தேவி சஹாய க்ருபே !! 
17. சந்திர பிரகாசினி கந்தர்வ கானமய அனுஷ தேவி சஹாய க்ருபே !! 
18. பாரதி பார்கவி மந்திரமய கோபுர கேட்டை தேவி சஹாய க்ருபே !! 
19. சங்கர தேசிக சாந்த பூரண அன்ன மூல தேவி சஹாய க்ருபே !! 
20. அனுதின சேவித அச்சுத வரப்பிரசாத பூராட தேவி சஹாய க்ருபே !! 

21. சோகவிநாசினி ரத்னாலங்கார உத்திராட தேவி சஹாய க்ருபே !! 
22. மணிமய பூஜித சாந்த சொரூபினி திருவோண தேவி சஹாய க்ருபே !! 
23. காவிரி கங்கா கதிரல சேவித காந்த அவிட்ட தேவி சஹாய க்ருபே !! 
24. மூலிக சேவித முனிப்ரசாத சதய தேவி சஹாய க்ருபே !! 
25. நவநிதி தாயினி நமசிவாயினி பூரட்டாதி தேவி சஹாய க்ருபே !! 
26. சங்க பதுமநிதி சகாய ரட்சக உத்திரட்டாதி தேவி சஹாய க்ருபே !! 
27. ஸ்வர்ண ப்ரதாயினி சூட்சும சகாயினி ரேவதி தேவி சஹாய க்ருபே !! 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *