Sakthi vaindha udarkattu mandiram

இரவு உறங்குவதற்கு முன்பு உடலின் ஒவ்வொரு உறுப்பாக உணர்ந்து சொல்லச் சொல்ல முடிக்கும் போது தூக்கம் மெல்ல சூழ்ந்துகொள்ளும்  

உள்ளங்கால் ரெண்டும் பூமாதேவி காவல் 
கணுக்கால் ரெண்டும் கணபதி காவல் 
முழங்கால் ரெண்டும் முக்கண்ணன் காவல் 
தொடை துர்க்கை காவல் 
அரை ஆதிசேஷன் காவல் 

வயிறு வைரவன் காவல் 
மார்பு மார்க்கண்டேயன் காவல் 
கழுத்து கந்தர் காவல், 
உதடு உத்துமாதேவி காவல் 
பல்லு பரசுராமர் காவல் 

நாக்கு நாராயணன் காவல், 
கண்ணு காளிங்கராயன் காவல் 
நெற்றி நீலவர்ணன் காவல் 
தலை தம்பிரான் காவல் 
உடம்பு சுற்றிலும் சங்குசக்கரம் காவல்

இது என் கட்டல்ல உன் கட்டு 
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 

அச்சுதா என பாய் போட்டு 
அனந்தா எனத்  தலைகாணி போட்டு 
கேசவா எனப் படுத்தவர்க்கு 
கேடொன்றும் இல்லை 

உச்சங்கருடா உள்ளங்கருடா   யான் கருடா 
என்னைக் கண்டால் சகல ஜீவராசிகளும்
அன்பாய் இருக்க  ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா
ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா           

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *