Vinayakar slogam

தெய்வங்களில் எல்லாம் ‘முழு முதல் கடவுள்’ விநாயகரை வணங்கினால் தடைகள் அகலும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வெற்றி தரும் விநாயகர் சுலோகங்கள்
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *