Siddhargal mandiram

இந்த மந்திரம் மிகசக்தி வாய்ந்தது. தினம் தினம் – 12 முறை அதிகாலை நேரத்தில் கிழக்கு முகம் அமர்ந்து, இந்த மந்திரத்தை சென்னால் எல்லா தெய்வங்களும் நமக்கு வசமாகும். சகல துன்பங்களும் இல்லமல் போகும் , பிறர் செய்யும் கெட்ட மந்திரங்கள் நில்லாது ஓடும்

ஓம் ஒங்கராய நமசிவாய
ஒம் நகாராய நமசிவாய
ஒம் மகாராய நமசிவாய
ஒம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய
ஒம் யகாராய நமசிவாய
ஒம் நம ஸ்ரீ குரு தேவாய 
பரமபுருசாய சர்வதேவதா வசீகனாய 
சர்வாரிஷ்ட விநாசாய 
சர்வ துர் மந்திர சேதனாய 
திரிலோக்ய வசமானய சுவாஹா/

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *