12 rasi vazhipada veendia krishnan

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் வழிபடக்கூடிய கிருஷ்ணன்….

மேஷம் – சங்கு சக்கரம் ஏந்திய கிருஷ்ணன்

ரிஷபம் – பசுவுடன் உள்ள கிருஷ்ணன், குழல் ஊதும் கிருஷ்ணன்

மிதுனம் – ராதையுடன் உள்ள கிருஷ்ணன், பலராமன் உடன் இருக்கும் கிருஷ்ணன்

கடகம் – யசோதை உடன் உள்ள கிருஷ்ணன்

சிம்மம் – மலையை தூக்கி தன் மக்களை காக்கும் கிருஷ்ணன், கிரீடம் தரித்த கிருஷ்ணன்

கன்னி – தனது மனைவியர் உடன் உள்ள கிருஷ்ணன்

துலாம் – துலாபாரம் செய்யும் விதத்தில் உள்ள கிருஷ்ணன்

விருச்சிகம் – காளிங்க நர்த்தனன்

தனுர் – தேரோட்டி கிருஷ்ணன்

மகரம் – மாடு மேய்க்கும் கிருஷ்ணன், குருவாயூர் கிருஷ்ணன் 

கும்பம் – வெண்ணை பானையுடன் உள்ள கிருஷ்ணன்

மீனம் – கீதா உபதேசம் செய்யும் கிருஷ்ணன், தசாவதார கிருஷ்ணன். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *