Subam tharum slogam

பாதய வா பாதாளே ஸ்தாபய வா ஸகல புவந    ஸாம்ராஜ்யே !    
மாத: தவ பதயுகளம் முஞ்சாமி  நைவ    மு ஞ்சாமி  !!

அன்னையே ! பாதாளத்தில் தள்ளு அல்லது சக்ரவர்த்தியாக்கு.  உன் திருவடியை விட மாட்டேன். நித்யம்  10 முறை ஜபித்தால்  தேவி கருணை  புரிவாள்    

 தாயார் திருவடிகளே சரணம்  

மங்களம் தேஹி மஹாலஷ்மி 

ஸர்வ சௌபாக்யதாயிணி 

விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்

மஹாலஷ்மியை ஸுமங்களம் 

மங்களே மங்களாத்ரே

மங்கல்யே மங்களப்ரதே 

மங்களார்த்திம் மங்களேசி

மங்களம் தேஹிமே ஸதா 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *