GURu BAGAVAN MANDIRAM

குணமிகு வியாழ குருபகவானே 
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய் 
பிரஹஸ்பதி வியாழப் பரகுரு தேவா கிரகதோஷமின்றி காட்சித் தருள்வாய். 

குரு பகவான்- சில விவரங்கள்: 

குருபகவானின் தேவகுரு – பிரகஸ்பதி 

அசுரகுரு – சுக்ராச்சாரியார் 

பூஜை செய்ய உகந்த மலர் -முல்லை 

ஹோமம் செய்ய -அரச மர குச்சிகள்

பசு நெய் தானியம் – கொண்டைக்கடலை 

வாகனம்- யானை 

அதிதேவதை – பிரம்மா 

நவரத்தினம் -புஷ்பராகம் 

உலோகம்- தங்கம் 

வஸ்திர நிறம் – மஞ்சள் 

நிவேதனம் – வெண் பொங்கல் 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *