Anjaneyar slogam

ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது. ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது . அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம்.

ஆஞ்சநேய சுலோகம்….

அசாத்ய சாதக ஸ்வாமிந் 

அசாத்யம் தவகிம்வத 

ராம தூத க்ருபாசிந்தோ 

மத் கார்யம் சாதய ப்ரபோ 

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, 

வாயுபுத்ராய தீமஹி 

தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத் 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *