Agal Vilakku Iluppai Ennai

அகல் விளக்கு    – சர்வ மங்கலங்களையும் அளிக்கும்
வெண்கல விளக்கு    – தோஷங்களை நீக்கும்
செம்பு விளக்கு    – மனதில் அமைதி தரும்
பித்தளை விளக்கு- குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும்
வெள்ளி விளக்கு    – அமைதி நிலவும்
தங்க விளக்கு    – ஆயுள் நீட்டிக்கும்
எவர்சில்வரில் விளக்கு ஏற்றுவதில்லை.

அதே போன்று விளக்குகள் குத்து விளக்கு, தூண்டா மணி விளக்கு, காமாட்சி விளக்கு, பாவை விளக்கு என பிரிவுபடும். இதில் குத்து விளக்கினை பிரம்மா, விஷ்ணு, சிவன் சேர்ந்த ரூபமாகக் கூறுவர்.

விளக்கேற்ற எண்ணெய் வகைகள் :

நெய் பயன்படுத்தினால் – சுகமும், ஞானமும் அதிகரிக்கும்
நல்லெண்ணை    – பீடா பரிகாரம்
இலுப்ப எண்ணெய்    – கடன் தொல்லை நீங்கும்
ஆமணக்கு எண்ணெய்    – சகல சம்பத்தும் கிடைக்கும்
தேங்காய் எண்ணெய் – கணபதி, குல தெய்வ ஆசீர்வாதம் கிடைக்கும்
ஐந்து எண்ணெய் கலந்தும் ஏற்றலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *